order-lockdown-of-cities-p-chidambaram-tells-centre-as-virus-spreads

நகரங்களில் முழு அடைப்பு.. மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் யோசனை

இத்தாலி, ஈரான் நாடுகளில் எவ்வளவு வேகமாக கொரோனா வைரஸ் பரவியது என்பதை நாம் பார்த்த பிறகும், நாடு முழுவதும் நகரங்களில் முழு அடைப்பு செய்ய மத்திய அரசு தயங்குவது ஏன்?

Mar 19, 2020, 11:47 AM IST

supreme-court-to-continue-to-hear-bjp-petition-on-mathya-pradesh-m-l-as

ம.பி. நம்பிக்கை வாக்கெடுப்பு.. சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை..

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி பாஜக தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது

Mar 19, 2020, 11:28 AM IST

governor-cannot-override-speaker-s-power

சபாநாயகர் அதிகாரத்தில் கவர்னர் குறுக்கிட முடியாது.. சுப்ரீம் கோர்ட்டில் காங். வாதம்..

சபாநாயகரின் அதிகாரத்தில் கவர்னர் குறுக்கிட முடியாது என்று ம.பி. காங்கிரஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வாதாடப்பட்டது.

Mar 19, 2020, 11:10 AM IST

people-s-confidence-in-judiciary-shaken-says-justice-kurien-joseph

நீதித்துறையின் மீதான மக்கள் நம்பிக்கை சீர்குலையும்.. முன்னாள் நீதிபதி கவலை..

முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், எம்.பி. பதவியை ஏற்றுக் கொண்டிருப்பது, நீதித்துறையின் மீதான மக்கள் நம்பிக்கையை சீர்குலைக்கும் என்று முன்னாள் நீதிபதி குரியன்ஜோசப் கவலை தெரிவித்தார்.

Mar 18, 2020, 12:13 PM IST

ranjan-gogoi-appointed-rajyasabha-m-p

எம்.பி.யாவது ஏன்? ரஞ்சன் கோகய் விளக்கம்..

ரபேல் முறைகேடு வழக்கு, அயோத்தி வழக்கு உள்ளிட்டவற்றில் தீர்ப்பு அளித்த முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், ராஜ்யசபா நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டார். இதற்கு பல்வேறு தரப்பில் விமர்சனங்கள் வரவே அவர் அதற்கான காரணத்தைக் கூறினார்.

Mar 18, 2020, 11:41 AM IST

digvijaya-singh-in-bengaluru-to-meet-mlas-arrested

ம.பி. அரசியல் நாடகம்.. பெங்களூருவில் திக்விஜயசிங் கைது

பெங்களூரு ரிசார்ட்டில் உள்ள காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சந்திக்க சென்ற திக்விஜயசிங், சிவக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

Mar 18, 2020, 11:23 AM IST

coronavirus-positive-cases-rise-to-151-in-india

இந்தியாவில் 151 பேருக்கு கொரோனா நோய்ப் பாதிப்பு.. மகாராஷ்டிராவில் 42 பேர் பாதிப்பு

இந்தியாவில் இது வரை 151 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது.

Mar 18, 2020, 11:12 AM IST

rahul-gandhi-warns-that-economic-devastation-is-coming-like-tsunami

பொருளாதார சுனாமி.. மத்திய அரசுக்கு ராகுல் கடும் எச்சரிக்கை..

இந்தியாவின் பொருளாதார நிலை மிக மோசமாக உள்ளது. சுனாமி போல் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படப் போகிறது என்று ராகுல்காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Mar 17, 2020, 18:17 PM IST

supreme-court-to-hear-bjp-petition-on-mathya-pradesh-assembly-matter

ம.பி. அரசியல் குழப்பம்.. சுப்ரீம் கோர்ட் இன்று விசாரணை

மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் அரசு உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டுமென்று பாஜக தொடர்ந்துள்ள வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.

Mar 17, 2020, 16:42 PM IST

corona-virus-hit-124-persons-in-india

இந்தியாவில் 126 பேருக்கு கொரோனா பாதிப்பு.. பரவும் வேகம் குறைந்தது..

உலகம் முழுவதும் கொரோனா நோய் தாக்கி 7007 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்து 68 ஆயிரம் பேருக்கு நோய் தொற்று உள்ளது. இந்தியாவில் 126 பேருக்கு நோய்ப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Mar 17, 2020, 16:36 PM IST