Apr 27, 2021, 19:35 PM IST
மஹாராஷ்டிராவில் 105 வயது முதியவரும் 95 வயதுடைய அவரது மனைவியும் கொரோனாவிலிருந்து மீண்டு வந்திருப்பது நெகிழ்ச்சியையும், நம்பிக்கையும் ஏற்படுத்தியிருக்கிறது. Read More
Apr 27, 2021, 19:22 PM IST
வீட்டில் இருக்கும்போதும் அனைவரும் முக கவசம் அணியுங்கள் என்று பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவுரை கூறியுள்ளது. Read More
Apr 27, 2021, 19:14 PM IST
இந்தியாவில் இருந்து மாலத்தீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மாலத்தீவு சுற்றுலாத் துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. Read More
Apr 27, 2021, 19:05 PM IST
கொரோனா நோயாளிகளின் உயிர்காக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டருக்காக மகளின் திருமண செலவுக்கு சேமித்து வைத்திருந்த 2 லட்ச ரூபாயை நன்கொடையாக வழங்கி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் விவசாயி ஒருவர். Read More
Apr 27, 2021, 18:39 PM IST
இந்த சம்பவம் அங்கிருந்த பலரையும் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது. Read More
Apr 27, 2021, 18:52 PM IST
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையை தள்ளிவைக்கும் திட்டம் இல்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். Read More
Apr 27, 2021, 16:26 PM IST
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களில் 22 பேரின் உடல்களை ஒரே ஆம்புலன்ஸில் ஏதோ சாக்குமூட்டைகளை ஏற்றுவது போல் ஏற்றும் அதிர்ச்சிகரமான சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது. Read More
Apr 27, 2021, 15:22 PM IST
இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துமா ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி..? Read More
Apr 27, 2021, 15:01 PM IST
தேர்தல் ஆணையம் திடீர் தடை… அரசியல் கட்சியினர் அதிர்ச்சி… Read More
Apr 27, 2021, 05:50 AM IST
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கிடைக்குமா…? – இன்று முக்கிய உத்தரவு Read More