union-cabinet-meeting-chaired-by-prime-minister-modi-underway-at-delhi

கொரோனா தடுப்பு பணி ஆய்வு.. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சமூக இடைவெளி..

டெல்லியில் இன்று காலை மத்திய அமைச்சரவை கூடி, கொரோனா பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும், ஊரடங்கு நிலைமை குறித்தும் ஆலோசனை நடத்தியது. பிரதமர் மோடி இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.

Mar 25, 2020, 12:28 PM IST

u-p-chief-minister-yogi-adityanath-shifted-ram-lalla-idol-to-a-temporary-structure

அயோத்தியில் ராமர் சிலை வேறு இடத்திற்கு மாற்றம்..

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக அங்கிருந்த ராமர்சிலையை வேறு இடத்திற்கு மாற்றியுள்ளனர்.அந்த ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ராமர் கோயில் கட்டப்பட்டு முடிந்ததும், இந்த ராமர் சிலை மீண்டும் அதே இடத்தில் பிரதிஷ்டை செய்யப்படும்.

Mar 25, 2020, 11:51 AM IST

277-evacuees-from-iran-arrived-at-jodhpur-airport-from-delhi

ஈரானில் இருந்து வந்த 277 இந்தியர் ஜோத்பூர் வருகை

வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் மொத்தம், மொத்தமாக இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் விமான நிலையங்களுக்கு அருகேயே 14 நாட்கள் தனிமையில் தங்க வைப்பட்டு அதன்பிறகு சொந்த ஊருக்கு அனுப்பப்படுகின்றனர்.

Mar 25, 2020, 11:45 AM IST

562-coronavirus-in-india-48-covid-19-patients-recover-across-india

இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 562 ஆக அதிகரிப்பு..

இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 562 ஆக உயர்ந்தது. உலகம் முழுவதும் 4.22 லட்சம் பேருக்கு மேல் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இத்தாலியில் கடந்த 4 நாட்களாக தினம்தோறும் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர்.

Mar 25, 2020, 10:10 AM IST

pm-modi-announces-all-india-lockdown-over-covid-19-will-be-in-place-for-21-days

கொரோனாவை கட்டுப்படுத்த ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.. பிரதமர் மோடி அறிவிப்பு

பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு(மார்ச் 24) தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது: உலகை அச்சுறுத்தும் கொரோனாவை நமது நாட்டில் பரவ விடாமல் தடுக்க ஒரு நாள் மக்கள் ஊரடங்கை நாம் வெற்றிகரமாக நடத்திக் காட்டியிருக்கிறோம். இந்த நோயை கட்டுப்படுத்த சமூக இடைவெளி மட்டுமே ஒரே வழியாகும்.

Mar 25, 2020, 09:52 AM IST

congress-president-sonia-gandhi-writes-to-pm-modi-on-covid-19

கூலித் தொழிலாளிகளுக்கு நிவாரண உதவி அளியுங்கள்.. பிரதமருக்கு சோனியா கடிதம்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வேலையிழக்கும் கூலித் தொழிலாளிகளுக்கு நிவாரண உதவி அளிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்து பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம் அனுப்பியுள்ளார்

Mar 24, 2020, 13:00 PM IST

omar-abdullah-to-walk-out-of-home-jail-in-jammu-and-kashmir

காஷ்மீரில் 50 நாளாக வீட்டுச் சிறையில் உள்ள உமர் அப்துல்லா விடுதலை..

இதனால், அம்மாநிலத்தில் அசம்பாவிதம் எதுவும் நடந்து விடக் கூடாது என்று பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. முன்னாள் முதல்வர்கள் உமர்அப்துல்லா, மெகபூபா முப்தி உள்பட அரசியல் தலைவர்கள், அன்று முதல் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

Mar 24, 2020, 12:41 PM IST

pm-modi-to-address-nation-today-at-8pm-on-corona

கொரோனா பற்றி மோடி மீண்டும் உரையாற்றுகிறார்.. இரவு 8 மணிக்கு பேசுவார்

உலகம் முழுவதும் தற்போது 3 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சுமார் 16 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் கடந்த 3 நாட்களாக தினம்தோறும் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர்.

Mar 24, 2020, 12:35 PM IST

coronavirus-2-more-deaths-as-new-cases-surge-by-99-total-now-498

இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 500 ஆக அதிகரிப்பு..

இத்தாலியில் கடந்த 3 நாட்களாக தினம்தோறும் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர்.இந்தியாவில் நேற்று முன் தினம் வரை 415 பேருக்கு கொரோனா நோய் பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது என்றும், 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்திருந்தது.

Mar 24, 2020, 12:16 PM IST

india-has-tremendous-capacity-must-continue-to-take-aggressive-action-against-covid-19

இந்தியாவில் தீவிர நடவடிக்கை அவசியம்.. உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

இந்தியாவும் சீனாவைப் போல் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்பதால், அடுத்து வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு மிக அதிக அளவில் இருக்கும். எனவே, இந்தியா இன்னும் தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்தியாவுக்கு உள்ள மிகப்பெரிய பலத்தைக் கொண்டு கொரோனா பரவுவதைத் தடுக்க முடியும். இதே போல், மற்ற நாடுகளுக்கும் கொரோனா பரவுவதைத் தடுக்கும் சக்தி உள்ளது. இவ்வாறு மைக்கேல் ராயன் தெரிவித்தார்.

Mar 24, 2020, 09:58 AM IST