Apr 28, 2021, 20:01 PM IST
தனது தாத்தாவுக்கு ஆக்சிஜன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தவர் மீது 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது உத்தரபிரதேச காவல்துறை. இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். Read More
Apr 28, 2021, 19:21 PM IST
தேசிய அளவில் தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்துவது, ஆக்சிஜன் சப்ளையை சீரமைப்பது போன்ற பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. Read More
Apr 28, 2021, 19:11 PM IST
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 30 லட்சத்தை நெருங்கி உள்ளது. Read More
தமிழ்நாட்டைப் போலவே புதுச்சேரியிலும் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உயிரிழப்புகளும் படிபடியாக உயர்ந்து செல்கிறது. Read More
Apr 28, 2021, 19:05 PM IST
இணையதளம் மற்றும் செயலி மூலம் அருகில் உள்ள தடுப்பூசி மையங்களை கண்டறிந்து, முன்பதிவு செய்து கொள்ளலாம். Read More
Apr 28, 2021, 18:48 PM IST
மகாராஷ்டிராவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நோயாளிகள் 4 பேர் உயிரிழந்தனர். Read More
Apr 28, 2021, 18:44 PM IST
2லட்சம் ரூபாய்களை முதலமைச்சர் சேகரிக்கும் கோவிட் நிவாரண நிதிக்கு மாற்றச் சொன்னார். Read More
Apr 28, 2021, 18:37 PM IST
ரூ.600-க்கும் விற்பனை செய்யப்படும் என்றும் சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது. Read More
Apr 28, 2021, 18:22 PM IST
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர், பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடிக்காமல் வெளியில் சுற்றினால் அவர் மூலமாக 30 நாட்களில் 406 பேருக்கு கொரோனா தொற்று பரவும் Read More
குஜராத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தயுள்ளதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். Read More