Sep 9, 2020, 09:47 AM IST
ராஜ்யசபா துணை தலைவர் தேர்தலில் அதிமுகவும், திமுகவும் நேரடியாக களம் காண்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Sep 9, 2020, 09:30 AM IST
கோவையில் திருநங்கைகள் இணைந்து ஒரு ஓட்டலைத் தொடங்கியுள்ளனர். இதற்கு மக்களிடம் அமோக வரவேற்பு கிட்டியுள்ளது. சமூக சீர்திருத்தங்கள், அனைவரும் சமம் என்ற சமூக தத்துவங்களில் நாட்டிலேயே முன்னோடியாக உள்ள மாநிலம் தமிழ்நாடு. Read More
Sep 9, 2020, 09:08 AM IST
தமிழகத்தில் இது வரை 4.74 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 4.16 லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர். 8012 பேர் பலியாகியுள்ளனர்.மாநிலம் முழுவதும் நேற்று(செப்.8) 5684 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
Sep 8, 2020, 19:35 PM IST
திமுகவின் செயற்குழு பொதுக்குழு இன்னும் சில தினங்களில் நடக்கவுள்ளது. இதில் காலியாக உள்ள திமுக பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகள் நிரப்பப்பட உள்ளன. Read More
Sep 8, 2020, 18:37 PM IST
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 25ம் தேதி முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை தேசிய கண் தானம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்படுகிறது. இதைத் தொடர்ந்து, செப்.8ம் தேதியான இன்று தேசிய கண்தான தினம் கடைபிடிக்கப்படுகிறது. Read More
Sep 8, 2020, 16:49 PM IST
கொரோனா சூழல் காரணமாக யுஜிசி மற்றும் ஏஐசிடியி பரிந்துரையின் அடிப்படையில் கல்லூரி மாணவர்களில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் தவிர்த்து அனைவரையும் தேர்ச்சி என்று அறிவித்து, அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. Read More
Sep 8, 2020, 14:24 PM IST
சாத்தான்குளம் தந்தை மகன் மீது போலீசார் பொய் வழக்குப் பதிவு செய்திருந்ததாக சி.பி.ஐ. தெரிவித்திருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்திய ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். அங்குத் தந்தை-மகன் இருவரும் இறந்து விட்டனர். Read More
Sep 8, 2020, 12:51 PM IST
தமிழக சட்டசபை வரும் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை 3 நாட்கள் மட்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரை 7 நாட்களாவது நடத்த வேண்டுமென்று துரைமுருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.கொரோனா பரவல் காரணமாக, சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மார்ச் மாதம் அவசரமாக முடிக்கப்பட்டது. Read More
Sep 8, 2020, 11:39 AM IST
அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரான பேராசிரியர் .E.பாலகுருசாமி மேலும் இவர் மத்திய தேர்வாளர் ஆணையம் மற்றும் மாநில திட்டக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவர்களின் அரியர் தேர்வு ரத்து மீதான ஒரு பொது நல வழக்கைப் பதிவு செய்துள்ளார். Read More
Sep 8, 2020, 09:12 AM IST
சென்னை மற்றும் கொங்கு மண்டலத்தில் கொரோனா தொற்று பரவல் இது வரை கட்டுப்படவில்லை. கோவையில் தினமும் 500 பேருக்குக் குறையாமல் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் பெரும்பாலும் தளர்த்தப்பட்ட நிலையில், சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா பரவல் கட்டுப்படவில்லை. Read More