Sep 1, 2020, 12:33 PM IST
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், செப்.3ம் தேதியும், பொதுக் குழு கூட்டம் செப்.9ம் தேதியும் காணொலி காட்சி வழியாக நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். Read More
Sep 1, 2020, 12:02 PM IST
திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி பகுதியைச் சேர்ந்தவர் பவுன்ராஜ். இவரது மகள் மாலதி (28).கடந்த 3 ஆண்டுகளாக அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்ற டிரைவருடன் மாலதி பழகி வந்துள்ளார். மாலதியைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி சதீஷ் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளார். இந்த நெருக்கம் காரணமாக மாலதி கர்ப்பிணி ஆனார். Read More
Sep 1, 2020, 09:44 AM IST
நாடு முழுவதும் திட்டமிட்டபடி ஜே.இ.இ தேர்வு இன்று(செப்.1) காலை தொடங்கியது. தமிழகத்தில் 53,765 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர்.நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. Read More
Sep 1, 2020, 09:28 AM IST
தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கு மேலும் தளர்த்தப்பட்டுள்ளது. இதனால், வெளியூர்களில் மக்கள் சென்னைக்கு கார், வேன் போன்ற வாகனங்களில் திரும்பியுள்ளனர். இதையடுத்து, சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் காணப்பட்டது. Read More
Sep 1, 2020, 09:18 AM IST
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். அவருடைய தண்டனைக் காலம் முடிந்துள்ள நிலையில் இன்னும் சில மாதங்களில் அவர் விடுதலையாகிவிடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
Sep 1, 2020, 09:09 AM IST
சென்னையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. தற்போது, கோவை, சேலம், கடலூர் மாவட்டங்களிலும் 300க்கும் அதிகமானோருக்கு கொரோனா கண்டறியப்படுகிறது. Read More
Aug 31, 2020, 20:25 PM IST
பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் இன்று திருச்சியில் நடந்த மாநில இளைஞரணி கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். Read More
Aug 31, 2020, 20:20 PM IST
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு திருமண விழா ஒன்றில் பங்கேற்க தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``தமிழகம் முழுவதும் எங்கள் கட்சித் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர். Read More
Aug 31, 2020, 09:16 AM IST
கோவை, சேலம் மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு தினமும் 300ஐ தாண்டுகிறது. தற்போது சென்னை உள்பட 15 மாவட்டங்களில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்குத் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட ஊரடங்கு இன்று(ஆக.31) முடிகிறது. Read More
Aug 31, 2020, 09:12 AM IST
பிரதமர் மோடி தனது மன் கி பாத் உரையில், இந்த முறை தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, ராஜபாளையம் நாய் போன்றவற்றைக் குறிப்பிட்டார். பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்றுக் கிழமைகளில் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் மன் கி பாத் நிகழ்ச்சி நடைபெறுகிறது. Read More