Sep 12, 2020, 10:01 AM IST
தேனி மாவட்டம், பெரியகுளம் நகருக்குள் பல நூற்றாண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ஜீவ நதி தான் வராக நதி . கடந்த சில ஆண்டுகளாகத் தண்ணீர் இல்லாமல் சாக்கடைகளுக்கும் , இறைச்சி கழிவுகளுக்கும் அடைக்கலம் தந்து கொண்டிருக்கிறது வராக நதி Read More
Sep 12, 2020, 09:16 AM IST
தமிழகத்தில் நேற்று புதிதாக 5519 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. 6006 பேர் குணம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில் நேற்று(செப்.11) 5519 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 5பேர் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள். Read More
Sep 11, 2020, 18:20 PM IST
தமிழ்நாட்டில் மட்டும் தான் இரட்டை இலை சின்னம் இருக்கிறது என நினைத்து விட வேண்டாம். கேரளாவிலும் ஒரு அரசியல் கட்சிக்கு இந்த சின்னம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சின்னத்தின் எதிர்காலம் இப்போது நீதிமன்றத்தின் கையில் உள்ளது. Read More
Sep 11, 2020, 18:17 PM IST
காங்கிரஸ் கட்சியின் எம்பியும், பிரபல தொழிலபதிருமான ஹெச்.வசந்தகுமார் சில நாட்களுக்கு கொரோனா காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது மறைவுக்கு அவரின் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் வசந்தகுமாருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. Read More
Sep 11, 2020, 17:06 PM IST
தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியின் மகன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார். அவரின் பெயர் எம்.ஜி.சி.சந்திரன். Read More
Sep 11, 2020, 13:20 PM IST
ஸ்டாலின் குற்றச்சாட்டு, பி.எம்.கிசான் திட்ட ஊழல், பிரதமர் விவசாயிகள் நிதியுதவி, 110 கோடி வேளாண்மை ஊழல், Read More
Sep 11, 2020, 09:03 AM IST
சென்னை, திருவள்ளூர், கோவை, சேலம், மாவட்டங்களில் கொரோனா பரவல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சென்னையில் தினமும் 900க்கு அதிகமாகவும், கோவை, சேலத்தில் தினமும் 300க்கும் அதிகமாகவும் தொற்று கண்டறியப்படுகிறது.தமிழகத்தில் நேற்று(செப்.10) 5528 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
Sep 10, 2020, 14:43 PM IST
எட்டு மாதங்கள் அல்ல. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திமுகவால் ஆட்சிக்கு வரவே முடியாது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியிருக்கிறார்.மதுரை வேளாண் கல்லூரியில், பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் விவசாயிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது. Read More
Sep 10, 2020, 10:28 AM IST
மத்திய அரசின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் ரூ.110 கோடி சுருட்டப்பட்ட விவகாரத்தில் அதிமுக முக்கிய தலைவர்களுக்குத் தொடர்பு உள்ளதாகக் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு ரூ.6,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. Read More
Sep 10, 2020, 10:20 AM IST
முன்னாள் முதல்வர் கலைஞர்.கருணாநிதி அவர்கள் மறைந்த பிறகு திமுக கட்சியின் தலைவராகப் பதவியேற்று, கலைஞர் இல்லாத முதல் நாடாளுமன்றத் தேர்தலைக் களம் கண்டு பெரும் வெற்றியைத் தனது கழகத்திற்கு உரித்தாக்கி இருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள். Read More