Jul 8, 2020, 10:35 AM IST
மதுரையில் நேற்று ஒரே நாளில் 334 பேருக்கு கொரோனா பரவிய நிலையில், அந்த மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4674 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. மாநிலம் முழுவதும் நேற்று புதிதாக 3616 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. Read More
Jul 7, 2020, 14:37 PM IST
சென்னை கிண்டியில் உள்ள தேசிய முதியவர் நல மருத்துவமனை கட்டிடம், கொரோனா சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள தேசிய முதியவர் நல மருத்துவமனை கட்டிடம், கொரோனா நோய்க்குச் சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. Read More
Jul 7, 2020, 10:21 AM IST
தமிழகத்தில் இது வரை கொரோனா நோய்க்கு 1571 பேர் பலியாகியுள்ளனர். இது வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 14,978 ஆக அதிகரித்துள்ளது. சென்னையைப் போல் மதுரை உள்படப் பிற மாவட்டங்களிலும் கொரோனா வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. Read More
Jul 6, 2020, 14:28 PM IST
பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் எண்ணெய்க் குழாய்கள் பதிக்கும் திட்டத்திற்கு விளைநிலங்களைக் கைப்பற்றச் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் கருத்துக் கேட்புக் கூட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
Jul 6, 2020, 13:02 PM IST
முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் சில எம்.எல்.ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். Read More
Jul 6, 2020, 09:58 AM IST
தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக 6-வது கட்டமாக வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் மட்டும் இன்னும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சென்னை செங்கல்பட்டு,காஞ்சிபுரம்,திருவள்ளூர் மாவட்டங்களுக்கு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு,இன்று முதல் அமலாகியுள்ளன Read More
Jul 6, 2020, 09:56 AM IST
தமிழகத்தில் கொரோனா நோய்க்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 1510 ஆக உயர்ந்துள்ளது. நோய் பாதித்தவர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 11,151 ஆக அதிகரித்துள்ளது.சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியிருக்கிறது. Read More
Jul 5, 2020, 09:49 AM IST
தமிழகத்தில் இது வரை ஒரு லட்சத்து 7001 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நோய்க்கு 1450 பேர் பலியாகியுள்ளனர்.தமிழகத்தில் கடந்த சில நாட்களாகத் தினமும் புதிதாக 4000 பேருக்கு மேல் கொரோனா தொற்று பரவி வருகிறது. Read More
Jul 4, 2020, 10:51 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதில் 1385 பேர் பலியாகியுள்ளனர். சீன வைரஸ் நோயான கொரோனா, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் 2 லட்சம் பேருக்கு மேல் பரவியிருக்கிறது. Read More
Jul 4, 2020, 10:48 AM IST
ஊரடங்கைக் கருத்தில் கொண்டு ஜூலை மாதத்திற்கும் ரேஷன் கடைகளில் இலவச அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும் என்றும், இதற்கான டோக்கன் விநியோகம் வரும் 6ம் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. Read More