Jul 10, 2020, 17:12 PM IST
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சருடன் மத்தியக் குழு ஆலோசனை நடத்தியது. இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில்தான் அதிகமானோருக்கு கொரோனா பாதித்துள்ளது. ஒன்றே கால் லட்சம் பேருக்கு மேல் நோய் பாதித்திருக்க 1765 பேர் பலியாகியுள்ளனர் Read More
Jul 10, 2020, 17:01 PM IST
பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா விரைவில் வெளியே வரவிருக்கிறார் என்ற செய்திகள் வெளியாகவும், அதிமுகவில் பல்வேறு கருத்துகளும், யூகங்களும் உலா வருகின்றன. ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அவரது உடன் பிறவா சகோதரி சசிகலா, தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார். Read More
Jul 10, 2020, 14:46 PM IST
தமிழகத்தில் இது வரை மூன்று அமைச்சர்களுக்கு கொரோனா பாதித்திருக்கிறது. தமிழகத்தில் இது வரை ஒரு லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், முதல்வர் அலுவலக தனிச் செயலாளர் தாமோதரன் உள்படப் பலரும் இந்நோயால் பலியாகியுள்ளனர். Read More
Jul 10, 2020, 08:49 AM IST
சென்னையில் கொரோனா பரவும் வேகம் சற்று குறைந்திருந்தாலும், மதுரை உள்பட சில மாவட்டங்களில் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. இது வரை இந்நோயால் 1765 பேர் வரை பலியாகியுள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தினமும் 4 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பரவி வந்தது. Read More
Jul 9, 2020, 14:37 PM IST
நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவர்கள் ஆன்லைன் சிலம்ப போட்டியில் வெற்றி பெற்றனர். Read More
Jul 9, 2020, 13:31 PM IST
தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது மனைவி, மகன், மருமகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. தற்போது வரை ஒன்றே கால் லட்சம் பேருக்கு நோய் கண்டறியப்பட்டுள்ளது. Read More
Jul 9, 2020, 09:42 AM IST
மதுரையில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 379 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, நோய் பாதித்தவர் எண்ணிக்கை 5 ஆயிரமாக உயர்ந்தது. சீன வைரஸ் நோய் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. Read More
Jul 8, 2020, 11:18 AM IST
உள்ளாட்சித் துறை டெண்டர்களில் முறைகேடு நடக்கவில்லை என்று ஒரு விசாரணை ஆணையம் கூறி விட்டால், நான் அரசியலுக்கு முழுக்குப் போட்டு விடுகிறேன். விசாரணைக்கு அமைச்சர் வேலுமணி தயாரா என்று கே.என்.நேரு சவால் விடுத்துள்ளார். Read More
Jul 8, 2020, 11:04 AM IST
தமிழக அரசியலில் தி.மு.க.விற்கு எதிர்காலம் இல்லை என்பது தெளிவாகப் புரிந்து விட்டதால், அரசின் மீது பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளை ஆதாரமில்லாமல், வெளியிட்டு மு.க.ஸ்டாலின் உச்சக்கட்ட விரக்தியை வெளிப்படுத்துகிறார் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். Read More
Jul 8, 2020, 10:57 AM IST
தமிழகத்தில் இதற்கு மேல் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சென்னை கிண்டியில் உள்ள தேசிய முதியோர் சிகிச்சை மையம் தற்போது கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. Read More