Feb 20, 2020, 13:57 PM IST
பாஜக ஆட்சிக்குப் பயந்து, நடுங்கி, கைக்கட்டி வாய் பொத்தி இருக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு, சிஏஏ சட்டத்திற்கு வக்காலத்து வாங்குகிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Feb 20, 2020, 13:41 PM IST
தமிழக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையில் 8,888 சீருடைப் பணியாளர் தேர்வு நடைமுறைகளை நிறுத்தி வைக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
Feb 20, 2020, 13:38 PM IST
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளைச் சென்னையில் மட்டும் நடத்தினால், கிராமப்புற ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். Read More
Feb 20, 2020, 11:41 AM IST
அவினாசி அருகே கேரள சொகுசு பேருந்தும், கன்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 20 பேர் அதே இடத்தில் பலியாயினர். விபத்து நடந்த பகுதிக்கு கேரள அமைச்சர்கள் 2 பேர் விரைந்துள்ளனர். Read More
Feb 19, 2020, 14:18 PM IST
உலமாக்களின் ஓய்வூதியம் அதிகரிப்பு உள்பட முஸ்லிம்களுக்காக சில முக்கிய அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். Read More
Feb 19, 2020, 14:14 PM IST
சென்னையில் உள்ள சிவானந்த குருகுலத்தை நிறுவிய ராஜாராம் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 67. Read More
Feb 19, 2020, 14:06 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகச் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி, சென்னையில் முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் சார்பில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. இதே போல், மாவட்டங்களில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. Read More
Feb 19, 2020, 13:43 PM IST
ஜெயலலிதா பிறந்த தினமான பிப்.24ம் தேதியை மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கடைபிடிப்போம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். Read More
Feb 19, 2020, 10:50 AM IST
மத்திய அரசு, தேசிய சமஸ்கிருத மையத்திற்குக் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.643.84 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு 3 ஆண்டுகளில் வெறும் ரூ.22.94 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதைத் தட்டி கேட்க முடியாத முதுகெலும்பு இல்லாத அரசாக எடப்பாடி அரசு உள்ளது என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Feb 18, 2020, 12:05 PM IST
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மாடு பிடித்தால், அதை பார்க்க ஆவலாக இருக்கிறோம் என்று சட்டசபையில் துரைமுருகன் பேசியதால் அவை கலகலப்பானது. Read More