Jan 8, 2020, 12:38 PM IST
சமீபத்தில் மறைந்த முன்னாள் நீதிபதி மோகனுக்கு நினைவேந்தல் கூட்டம், சென்னை பெரியார் திடலில் நேற்று(ஜன.7) மாலை நடைபெற்றது. Read More
Jan 7, 2020, 12:11 PM IST
பிரதமருக்கு எதிராக அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட நெல்லை கண்ணன், ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 9ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நெல்லை மேலப்பாளையத்தில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ. சார்பில் கடந்த வாரம் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் ஆன்மீகச் சொற்பொழிவாளர் மற்றும் பட்டிமன்ற நடுவரான நெல்லை கண்ணன் கலந்து கொண்டார் Read More
Jan 7, 2020, 11:58 AM IST
தமிழக சட்டசபையில் இருந்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் 2வது நாளாக இன்றும்(ஜன.7) வெளிநடப்பு செய்தனர். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. தமிழகத்தில் திமுக கூட்டணி போராட்டம் நடத்தி வருகிறது. Read More
Jan 7, 2020, 09:21 AM IST
ஊரக உள்ளாட்சி தேர்தலில் சில மாவட்டங்களில் மறு வாக்குப்பதிவு நடத்தக் கோரி திமுக சார்பில் ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read More
Jan 7, 2020, 09:02 AM IST
ரூ.563 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டுள்ள மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று ஆளுநர் உரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.தமிழக சட்டசபை நேற்று(ஜன.6) கூடியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அவர் உரையைத் தொடங்கும் முன்பு, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு ஏதோ பேச முயன்றார். அவருக்கு மைக் இணைப்பு தரப்படவில்லை. இதையடுத்து, அவரது தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். Read More
Jan 6, 2020, 14:30 PM IST
மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிகளை கைப்பற்றுவதற்காக சுயேச்சை கவுன்சிலர்களை வளைப்பதில் திமுகவுடன் அதிமுக போராடுகிறது. ஆளும்கட்சியாக இருந்தாலும் திமுகவுடன் மல்லுகட்டுகிறது அதிமுக. Read More
Jan 6, 2020, 14:23 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சட்டசபைக்கு மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி கருப்பு சட்டை அணிந்து வந்தார். Read More
Jan 6, 2020, 14:21 PM IST
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, ஏற்கனவே நடைபெற்ற குரூப் 2 தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
Jan 6, 2020, 14:16 PM IST
உள்ளாட்சி தேர்தல் முறைகேடு, 7 பேர் விடுதலை, குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு உள்ளிட்ட காரணங்களால் ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். Read More
Jan 6, 2020, 14:13 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். Read More