Oct 8, 2020, 16:12 PM IST
லண்டனில் திருமணங்களில் 15 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு இந்திய ஜோடியின் திருமணத்தில் எந்த கொரோனா நிபந்தனைகளையும் மீறாமல் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அசத்தினர். Read More
Oct 8, 2020, 10:26 AM IST
அமெரிக்காவுக்கு கொரோனா வைரஸ் நோயைப் பரப்பிய சீனா நிச்சயமாக அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.சீனாவின் உகான் நகரில் தோன்றியுள்ள கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளுக்குப் பரவியுள்ளது. உலகம் முழுவதும் இது வரை 3 கோடி 63 லட்சம் பேருக்கு இந்நோய்த் தொற்று பாதித்திருக்கிறது. Read More
Oct 7, 2020, 09:08 AM IST
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு கொரோனா பாதிப்பு நீங்கியது. அவரது உடல்நிலை சீராகி விட்டதாக வெள்ளை மாளிகை டாக்டர்கள் தெரிவித்தனர். உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அங்கு இந்நோய்க்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். Read More
Oct 6, 2020, 20:54 PM IST
கொரோனா காரணமாக ஏற்பட்ட பண நெருக்கடியால் குழந்தை பிறப்பை தள்ளிப்போட வேண்டாம் என்றும், குழந்தை பெற விரும்பும் தம்பதிகளுக்கு நிதியுதவி அளிக்கப்படும் என்றும் சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. Read More
Oct 6, 2020, 18:39 PM IST
உலக அளவில் பிரபலமான சினிமா மற்றும் பொழுதுபோக்கு கம்பெனிகளில் ஒன்றான கலிபோர்னியாவைச் சேர்ந்த டிஸ்னி கம்பெனி கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக 28 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
Oct 6, 2020, 05:41 AM IST
கடந்த நான்கு நாட்களாக மருத்துவமனையில் கொரோனவிற்கான சிகிச்சை பெற்று வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மருத்துவமனையிலுருந்து வீடு திரும்பினார். Read More
Oct 4, 2020, 13:40 PM IST
கம்யூனிஸ்ட் கட்சியிலோ அல்லது வேறு ஏதாவது சர்வாதிகார கட்சியிலோ உறுப்பினராகவோ Read More
Oct 3, 2020, 10:25 AM IST
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அங்கு இந்நோய்க்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். Read More
Oct 2, 2020, 16:15 PM IST
அமெரிக்காவில் அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் 20 ஆயிரம் ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்கடங்காமல் மிக வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது Read More
Oct 2, 2020, 10:54 AM IST
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் ஆலோசகருக்கு கொரோனா பாதிக்கப்பட்டதால், டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா Read More