Jul 25, 2019, 20:48 PM IST
இஸ்லாமிய பெண்களை, அவர்களின் கணவர்கள் ‘தலாக்’ கூறி விவாகரத்து செய்வதை தடை செய்யும் நோக்கில் கொண்டு வரப்பட்ட முத்தலாக் தடை சட்ட மசோதா, மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேறியது.கடந்த முறை இந்த மசோதாவுக்கு 37 அதிமுக எம்பிக்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இம்முறை அக் கட்சியின் ஒரே ஒரு எம்.பி.யான ரவீந்திரநாத் குமார் ஆதரவு தெரிவித்தார். Read More
Jun 22, 2019, 09:19 AM IST
தளபதி விஜய்யின் 45வது பிறந்த நாள் இன்று அவரது ரசிகர்களால் இந்தியளவில் ட்விட்டரில் டிரெண்டிங் செய்யப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. Read More
Jun 11, 2019, 17:03 PM IST
நடிகர் விஜய்யின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு இன்னும் 11 நாட்கள் உள்ள நிலையில், தற்போதே விஜய் பிறந்த நாளை கொண்டாட ரசிகர்கள் ஆயத்தமாகி விட்டனர். ட்விட்டரில் Me - Vijay என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது. Read More
May 15, 2019, 14:23 PM IST
சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் படம் மிஸ்டர் லோக்கல். இந்த படத்தின் புதிய புரொமோ ஒன்றில், ஹெல்மெட் போடும் அவசியத்தை வலியுறுத்தும் சிவகார்த்திகேயன் அதற்காக கூறும் டயலாக்கில் அஜித் ரசிகர்களையும் கவர்ந்து விட்டார். Read More
May 3, 2019, 20:32 PM IST
நடிகர் விஜய்யின் பிறந்த நாளைக்கு இன்னும் 50 நாட்கள் இருக்கும் நிலையில், அவரது தீவிர ரசிகர்கள் தற்போதே, பிறந்த நாள் கொண்டாட்டத்தை சமூக வலைதளங்களில் தொடங்கி விட்டனர். ட்விட்டரில் தலைவா விஜய் என்ற ஹேஷ் டேக் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகின்றது. Read More
May 3, 2019, 19:45 PM IST
நடிகர் விஜய் கால்ஷீட்டுக்காக தமிழ் பட தயாரிப்பாளர்கள் க்யூவில் காத்துக் கொண்டு இருக்கின்றனர் என்று சொன்னால் அது என்றுமே மிகையாகாது. தயாரிப்பாளர்களுக்கு ஏற்ற ஃபேவரைட் ஹீரோவாக விஜய் நீண்ட காலமாக இருந்து வருகிறார். Read More
Apr 24, 2019, 20:02 PM IST
தளபதி 63 ஷூட்டிங் கடந்த சில நாள்களாக சென்னை பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் நடைபெற்று வந்தது. படப்பிடிப்பின் போது துணைநடிகை கிருஷ்ணாதேவிக்கும் படக்குழுவில் சிலருக்கும் தகராறு ஏற்பட்டு அது போலீஸ் நிலையம் வரை சென்றுவிட்டது. Read More
Apr 24, 2019, 19:36 PM IST
விஜய் - அட்லீ கூட்டணியில் மூன்றாவதாக உருவாகும் தளபதி 63 படம் குறித்து நாள்தோறும் புதுபுது தகவல்கள் வெளியாகி வருகின்றன. தளபதி 63 படப்பிடிப்பில் ஒருவருக்கு அடிப்பட்டுவிட்டது. அட்லீ மீது துணை நடிகை புகார், விஜய் அக்காவாக பிரபல குணசித்திர நடிகை என புதுபுது தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இன்றும் அப்படியொரு செய்தி வெளியாகியுள்ளது. Read More
Apr 24, 2019, 00:00 AM IST
‘தளபதி 63’ படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஊழியரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் நடிகர் விஜய். Read More
Apr 24, 2019, 10:55 AM IST
அமர்களம் படத்தில் நடித்தபோது ஏற்பட்ட காதலை தொடர்ந்து நடிகர் அஜித்துக்கும் நடிகை ஷாலினிக்கும் ஏப்ரல் 24, 2000ல் திருமணம் நடைபெற்றது. Read More