Nov 30, 2020, 13:09 PM IST
கடந்த சில நாட்களாக பிரபல மலையாள பாடகி வைக்கம் விஜயலட்சுமி தன்னுடைய சோகமான போட்டோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தார். Read More
Nov 30, 2020, 10:31 AM IST
சின்ன வயதில் பிள்ளைகளுக்குப் பெற்றோர் கேட்டதெல்லாம் வாங்கித் தருவார்கள். வளர்ந்து சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு பெற்றோருக்குப் பிள்ளைகள் அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றுவார்கள். இங்கு கோடிகளில் சம்பாதிக்கும் நடிகருக்கு அவரது தாயார் கார் வாங்கி பரிசளித்திருக்கிறார். Read More
Nov 27, 2020, 21:39 PM IST
தேஜஸ், திருச்சி - ஹவுரா, சென்னை - பெங்களூரு ஏசி இரண்டடுக்கு மற்றும் சென்னை - சாப்ரா வண்டிகளின் அட்டவணை மாற்றம் மற்றும் நாகர்கோவில் - மும்பை இடையே சிறப்பு ரயில் இயக்கம் - தெற்கு ரயில்வே Read More
Nov 27, 2020, 21:24 PM IST
லெனோவா நிறுவனத்தின் மோட்டோரோலா ஜி வரிசை ஸ்மார்ட்போன்களில் மோட்டோ ஜி 5ஜி போனை நவம்பர் 30ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் இதை வாங்க முடியும். Read More
Nov 27, 2020, 12:16 PM IST
கொரோனா ஊரடங்கால் கடந்த 7 மாதமாக தியேட்டர்கள் மூடியிருந்த நிலையில் தீபாவளியையொட்டி நவம்பர் 10ம் தேதி தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. தியேட்டர்களும் ஆர்வத்துடன் திறக்கப்ப்ட்டது. Read More
Nov 23, 2020, 17:17 PM IST
இதன்பின் நடந்த விசாரணையில் கிருஷ்ணாவை கொன்றது அவரின் மகன்தான் என்பது தெரியவந்தது. Read More
Nov 22, 2020, 18:53 PM IST
வேலையின்றி தவித்த மகன், தந்தையின் வேலையை பெறுவதற்காக அவரை கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது. Read More
Nov 21, 2020, 12:17 PM IST
இந்திய டெஸ்ட் அணியில் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட ஹைதராபாத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் தந்தை முஹம்மது கவுஸ் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் வேகப்பந்து வீச்சாளர்களில் குறிப்பிடத்தக்கவர் முகமது சிராஜ். Read More
Nov 21, 2020, 10:15 AM IST
நடிகை வேதிகா தமிழில் மதராஸி படத்தில் அறிமுகமானார். அடுத்து லாரன்ஸ் இயக்கிய முனி படத்தில் நடித்தார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனாலும் வேதிகாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்தே காணப்பட்டன. காளை, மலை மலை படங்களுக்குப் பிறகு பாலாவின் பரதேசி படத்தில் அதர்வாக்கு ஜோடியாக நடித்தார். Read More
Nov 19, 2020, 19:07 PM IST
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாயை தன் மகன் உயிருடன் புதைத்து கொல்ல முயன்ற சம்பவம் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. Read More