Jan 3, 2020, 13:22 PM IST
ஊரக உள்ளாட்சி தேர்தலில் 14 மாவட்ட ஊராட்சிகளை திமுக கூட்டணியும், 12 மாவட்ட ஊராட்சிகளை அதிமுக கூட்டணியும் கைப்பற்றியுள்ளன. Read More
Jan 3, 2020, 09:22 AM IST
ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 2146 இடங்களில் திமுகவும், 1911 இடங்களில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிகளில் திமுக 242 இடங்களையும், அதிமுக 225 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. Read More
Jan 3, 2020, 09:17 AM IST
உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடக்கவில்லை என்று மாநில தேர்தல் ஆணையர் மறுப்பு தெரிவித்துள்ளார். Read More
Jan 3, 2020, 09:11 AM IST
திமுக வெற்றியை தடுக்க அதிகாரிகள் துணையுடன் அதிமுக முயற்சி செய்து வருகிறது என்று ஸ்டாலின் குற்றம்சாட்டினார். Read More
Jan 2, 2020, 10:19 AM IST
ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை பிரித்து எண்ணும் பணி இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மதியத்திற்கு மேல் அரசியல் கட்சிகளின் வெற்றி நிலவரம் தெரிய வரும். Read More
Jan 2, 2020, 02:06 AM IST
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்கிடையே, 9 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. Read More
Jan 2, 2020, 01:10 AM IST
ராணுவத்தில் அரசியல் தலையீடு இல்லை. நாங்கள் அரசு உத்தரவுப்படி செயல்படுகிறோம் என்று முப்படைத் தளபதி பிபின் ராவத் விளக்கம் தெரிவித்தார். தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்காக முப்படைத் தளபதி பதவியை புதிதாக மத்திய அரசு உருவாக்கியுள்ளது Read More
Dec 31, 2019, 18:56 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படத்தில் நடித்த மாளவிகா மோகனன் தற்போது தளபதி 64 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். நடிப்பை தவிர மாளவிகா மோகனனுக்குள் இன்னொரு திறமை ஒளிந்திருக்கிறது. Read More
Dec 31, 2019, 18:38 PM IST
2019-ம் ஆண்டில் மொத்தம் 209 படங்கள் வெளியாகின. அதில் 10 படங்கள்தான் வெற்றி படங்களாக அமைந்தன என்பது அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது. Read More
Dec 31, 2019, 08:50 AM IST
இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 77.73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள்(ஜன.2) நடைபெறுகிறது. Read More