Jan 24, 2020, 12:16 PM IST
ஊழல் கண்ணோட்டம் தொடர்பான குறியீட்டில் 41 மதிப்பெண் மட்டுமே பெற்று தரவரிசைப் பட்டியலில் 80வது இடத்திற்கு இந்தியா சென்றுள்ளது. அதேசமயம், கடந்த ஆண்டு 78வது ரேங்க் பெற்றிருந்தது. Read More
Jan 23, 2020, 20:35 PM IST
டைரக்டர் கே.பாக்யராஜ் மகன் சாந்தனு. குழந்தை நட்சத்திரமாகி பின்னர் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும், இராவண கோட்டம், கசட தபர, வானம் கொட்டட்டும் படங்களில் நடித்து வருகிறார். Read More
Jan 23, 2020, 20:28 PM IST
ஆர்.கே. நடித்த எல்லாம் அவன் செயல், அருண் பாலாஜி நடித்த சேவற்கொடி, அபிநய் வட்டி நடித்த ராமானுஜம் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்திருப்பவர் பாமா. கடந்த 2019ம் ஆண்டில் ஒரு படம்கூட அவருக்கு கைகூடவில்லை. இதையடுத்து அவருக்கு குடும்பத்தினர் திருமணம் செய்துவைக்க முடிவு செய்தனர். பாமாவும் சம்மதம் தெரிவித்தார். Read More
Jan 23, 2020, 20:25 PM IST
ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சனுக்கு 52 வயதாகிறது. அவர் கடந்த 35 வருடமாக ஹாலிவுட் தயாரிப்பாளர் ஜோன் பீட்டர் என்பவருடன் டேட்டிங் செய்து வருகிறார். Read More
Jan 23, 2020, 20:20 PM IST
இளவட்டங்களின் கனவு கன்னியாக இருக்கிறார் யாஷிகா. இணைய தளபக்கத்தில் பிஸியாக இருக்கும் யாஷிகா தனது கவர்ச்சி அலையால் இளவட்டங்களை வாரிச் சுருட்டுகிறார். யாராவது ஓவராக கலாய்த்தால் சேலை கட்டி அம்சமாக படம் வெளியிட்டு திட்டிய வர்களின் வாயை அடைத்து விடுகிறார். Read More
Jan 23, 2020, 20:16 PM IST
சமீபகாலமாக இளம் பாடகர் சித் ஸ்ரீராம் கோலிவுட்டில் பரபரப்பான பாடகராக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். விஸ்வாசம் படத்தில் அவர் பாடிய கண்ணான கண்ணே என் மீது சாயவா.. பாடல் அவரை மேலும் உயர்த்தியிருக்கிறது. அவர் ஆல் லவ் நோ ஹேட் என்ற தனது இசை பயணத்தை தொடங்கியிருக்கிறார். Read More
Jan 23, 2020, 13:38 PM IST
இந்தியா ஒரு பாசிச நாடாக மாற்றப்பட்டு வருகிறது என்று கனிமொழி எம்.பி. கூறியிருக்கிறார். Read More
Jan 23, 2020, 13:27 PM IST
தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவராக ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. Read More
Jan 23, 2020, 13:23 PM IST
தஞ்சை பெரிய கோவிலுக்கு தமிழில் குடமுழுக்கு செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். Read More
Jan 23, 2020, 13:21 PM IST
திமுக தலைவர் பதவியை துரைமுருகனுக்கு ஸ்டாலின் விட்டு தருவாரா என்று அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுள்ளார். Read More