Aug 16, 2019, 20:38 PM IST
அதிகமாக ஆல்கஹால் அருந்தக்கூடியவர்கள் மற்றும் புகை பிடிக்கக்கூடியவர்களை புற்றுநோய், இதய நோய் இவற்றிலிருந்து காக்கும் பண்பு தேநீர், ஆப்பிள் போன்றவற்றிற்கு உள்ளது என்று ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் ஒன்றின் ஆய்வு தெரிவித்துள்ளது. Read More
Jul 27, 2019, 10:10 AM IST
எந்த ஒரு மெகா இலக்கையும் அடைய முடியும் என கனவு காணுங்கள்... கனவை நினைவாக்க பாடு படுங்கள்.. அப்புறம் வானமும் வசப்படும் என்ற தாரக மந்திரத்தை உரக்க விதைத்த மாமனிதர். உலகம் போற்றும் தலை சிறந்த விஞ்ஞானி.சாமான்ய குடும்பத்தில் பிறந்தாலும் அயராத முயற்சியாலும், உழைப்பாலும் புகழின் உச்சம் தொட்ட மாமனிதர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் வேளையில் அவரைப் பற்றிய சில நினைவுகள். Read More
Jul 19, 2019, 22:54 PM IST
'பர்கர் இல்லாமல் வாழ்க்கை இல்லை' என்ற அளவுக்கு அன்றாட வாழ்வில் நீக்கமற நிறைந்துள்ளது. ஃப்ரண்ட்ஸ் ஒன்றாக சேர்ந்தாலே பர்கர் பார்ட்டிதான்! யாருமேயில்லால் தனியாக இருந்தால், தனிமையை கடப்பதற்கு 'அண்ணனுக்கு பர்கர் ஒண்ணு பார்சல்' என்று ஆர்டர் செய்து விடுகிறோம். எப்போதும் அல்ல; எப்போதாவது பர்கர் சாப்பிடுவது கூட ஆரோக்கியத்திற்குக் கேடுதானாம். Read More
Jul 12, 2019, 23:20 PM IST
குறைந்த வெளிச்சம் கண்களுக்குக் கேடா? கண்களே நம் உடலுக்கு, வாழ்க்கைக்கு வெளிச்சம் தருபவை. பார்வை இல்லையென்றால் வாழ்க்கை துன்பகேணியாகி விடும். Read More
Jul 12, 2019, 12:52 PM IST
கூவம், அடையாறு நதிகளை பாதுகாக்கத் தவறிய தமிழக அரசுக்கு நூறு கோடி ரூபாய் அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. Read More
Jul 9, 2019, 18:50 PM IST
இசை, பல்வேறு சிறப்புகளை கொண்டது என்பது அனைவரும் அறிந்ததுதான். சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்று இசைக்கு இன்னொரு சிறப்பு இருப்பதையும் கண்டறிந்துள்ளது. Read More
Jul 3, 2019, 10:34 AM IST
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளநிலை பட்டப்படிப்பிற்கான தரவரிசை பட்டியலை தமிழ்நாடு கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வெளியிட்டார். 2019-2020 கல்வி ஆண்டில் பி.வி.எஸ்.சி படிப்புக்கான தரவரிசை பட்டியலில் முதல் மூன்று இடங்களையும் மாணவிகளே பிடித்துள்ளனர். மூவரும் 200 க்கு 199 கட் ஆப் மதிப்பெண் எடுத்துள்ளனர் Read More
Jul 2, 2019, 18:50 PM IST
ஒரு நிறுவனம் முன்னேறுவதற்கு பணியாளர்களின் பணிதிறன் முக்கியம். பணியாளர்கள் முழு பணிதிறனை காட்டினால்தான் நிறுவனம் லாபம் ஈட்டவும், பெயர் பெறவும் முடியும். பணியாளர்களும் பணிதிறனும் என்ற தலைப்பில் ஹார்வர்ட் பிசினஸ் ரிவ்யூ என்ற பத்திரிகை ஆய்வொன்றை வெளியிட்டுள்ளது. Read More
Jul 2, 2019, 13:07 PM IST
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிப்பது குறித்து அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தி முடிவெடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். Read More
Jun 27, 2019, 18:18 PM IST
ஒரு காலத்தில் புற்றுநோய் என்றாலே மரண ஓலை என்ற நிலை இருந்தது. அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்துள்ள இக்காலத்தில் புற்றுநோய் குணப்படுத்தக்கூடியது ஒன்றுதான். அறிவியல் முன்னேற்றத்தோடு கூட புற்றுநோய் ஒரு சாபமல்ல, அது குணப்படுத்தக்கூடியதே என்ற விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளது Read More