Dec 5, 2020, 10:58 AM IST
உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது எகிப்து பிரமீட்கள். இதைக் கட்டியது யார் என்ற கேள்வி பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது. Read More
Dec 4, 2020, 19:21 PM IST
சிட்னியில் இருந்து 2018 அக்டோபரில் மெல்போர்னுக்கு குடிபெயர்ந்துள்ளார் தீபன். Read More
Dec 4, 2020, 10:51 AM IST
வில்லன் ஹீரோ, குணசித்ரம் எனப் பலமுகங்களை கொண்டவர் பிரகாஷ்ராஜ். தமிழ் தவிரக் கன்னடம்,தெலுங்கு எனப் பல மொழிகளில் நடிக்கிறார். கடந்த ஒரு ஆண்டாக அவர் அரசியலிலும். சமூக சேவையிலும் கவனம் செலுத்தி வருகிறார். கர்நாடகாவில்தான் பிரகாஷ்ராஜின் அரசியல் ஈடுபாடு இருக்கிறது. Read More
Dec 4, 2020, 10:37 AM IST
பெரிய இடத்துத் திருமணங்கள் ஒரு நாள் கூத்தாக முடிவதில்லை. திருமணத்துக்கு முன்பாக ஆட்டம் பாட்டம் என பார்ட்டிகள், மெஹந்தி விழா என களைகட்டும். ஆனால் இந்த கொரோனா காலத்தில் அதெல்லாம் சுருக்கப்பட்டு எளிமையாகத் திருமணம் நடந்து முடிகிறது. ஆனால் நடிகை நிகாஹரிகா திருமணம் தடபுடலாக நடத்த ஏற்பாடு நடக்கிறது. Read More
Dec 1, 2020, 20:18 PM IST
தனியார் தொலைக்காட்சியில் கடந்த மூன்று வருடமாக மக்களை மிகவும் கவர்ந்த நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான். இந்நிகழ்ச்சி இந்தியில் பல சீசனாக நடந்து கொண்டு இருக்கிறது. Read More
Dec 1, 2020, 19:13 PM IST
தாமிரபரணி நதியில் அடுத்த 3 நாள்களுக்கு பொதுமக்கள் குளிக்க, வேடிக்கைப் பார்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது Read More
Dec 1, 2020, 14:31 PM IST
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை புதிய நிர்வாகிகள் தேர்தல் நடக்கிறது. முன்னதாக நடிகர் விஷால் சங்கத் தலைவராக இருந்து வந்தார், அவர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து அவர் தலைமையிலான நிர்வாக குழுவை அரசு கலைத்துவிட்டுத் தனி அதிகாரியை நியமித்தது. Read More
Dec 1, 2020, 13:19 PM IST
தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் மிகவும் எச்சரிக்கயாக இருப்பார்கள். அதிக பளுதூக்கக் கூடாது, கடுமையான பணிகள் செய்யக்கூடாது. அதிர்ந்து நடக்கூடாது என பல கண்டிஷன்கள் சொல்வார்கள். Read More
Nov 30, 2020, 09:23 AM IST
ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏவுமான கிரண் மகேஸ்வரி, கொரோனாவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 59.ராஜஸ்தான் மாநில பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான கிரண் மகேஸ்வரிக்குக் கடந்த வாரம் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். Read More
Nov 29, 2020, 18:40 PM IST
நைஜீரியாவில் ஒரே நேரத்தில் 6 மனைவிகள் கர்ப்பம் ஆன ஆச்சரிய சம்பவம் உலகம் முழுவதும் ட்ரெண்டிங் ஆகி பலரால் பேசப்பட்டு வருகின்றது. Read More