Oct 15, 2020, 11:17 AM IST
அஜீத் நடித்தவிஸ்வாசம் படத்தில் கண்ணான கண்ணே உள்ளிட்ட பல்வேறு அர்த்தமுள்ள பாடல்களை எழுதியிருப்பவர் பாடலாசிரியை கவிஞர் தாமரை. இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படமாக உருவாகும் 800 என்ற படத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்புக்கொண்டிருக்கிறார். Read More
Oct 14, 2020, 10:05 AM IST
உலகளவில் தலைசிறந்த ஆளுமைகளின் பயோபிக் மட்டுமே, அப்படியொரு எதிர்பார்ப்பை உருவாக்கும். இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர், மிகப்பெரிய ஆளுமையான முத்தையா முரளிதரன் பயோபிக்கை அறிவிப்பதில் மூவி ட்ரைன் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் டார் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் பெருமிதம் கொள்கிறது. Read More
Oct 10, 2020, 19:28 PM IST
கிரிக்கெட் வீரர்கள் தோனி, சச்சின் ஆகியோரின் வாழ்க்கை படங்கள் வெளியாகி திரைக்கு வந்து வெற்றி பெற்றன. இப்படங்கள் இந்தி ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டு பின்னர் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் இலங்கை அணியில் கிரிக்கெட் வீரராக இருந்த முத்தையா முரளிதரன் வாழ்க்கை படம் உருவாக்க முடிவானது. Read More
Oct 10, 2020, 11:24 AM IST
இந்தி திணிக்கும் முயற்சி காலம் காலமாக நடந்து வருகிறது. அதற்கு தமிழகத்திலும் மற்ற சில மாநிலங்களிலும் எதிர்ப்பு எழுந்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் இயக்குனர் வெற்றி மாறன் அளித்த பேட்டியில் தனக்கு இந்தி தெரியாது என்று சொன்னதால் டெல்லி விமான நிலையத்தில் அதிகாரி ஒருவரால் அவமதிக்கப்பட்டேன். Read More
Oct 9, 2020, 13:18 PM IST
விஜய் சேதுபதி. ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படம் க/பெ ரணசிங்கம். விருமாண்டி இயக்கினார். கடந்த 2 ம் தேதி ஒடிடி தளத்தில் வெளியானது. இப்படம் இன்று மேலும் 4 மொழிகளில் வெளியாகிறது. Read More
Oct 8, 2020, 17:58 PM IST
விஜய் சேதுபதி நடிக்கும் படம் லாபம். இப்படத்தை எஸ்பி.ஜனநாதன் இயக்குகிறார். இதில் ஸ்ருதி ஹாசன் ஹீரோயினாக நடிக்கிறார். ஏற்கனவே புறம் போக்கு என்கிற பொதுவுடைமை என்ற படத்தில் விஜய் சேதுபதி இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் இணைந்தனர். தற்போது இரண்டாவது முறையாக லாபம் படத்தில் கைகோர்த்திருக்கிறார்கள். Read More
Oct 4, 2020, 12:35 PM IST
ஐஸ்வர்யா ராஜேஷ், க/பெ ரணசிங்கம், விஜய்சேதுபதி,விஜய் சேதுபதி நடித்த க/பெ ரணசிங்கம் படத்தில் அரியாநாச்சி என்ற பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். Read More
Oct 3, 2020, 11:15 AM IST
ஹீரோக்கள் பலர் ஹீரோவாக நடித்தால் மட்டும் போதும் என்று ஒதுங்கிக் கொள்வதுண்டு ஆனால் சில ஹீரோக்கள் பாடுகிறர்கள். படம் தயாரிக்கிறார்கள், கமல்ஹாசன், சிம்பு, அர்ஜூன், விஷால் போன்றவர்கள் படங்கள் இயக்குகிறார்கள். இந்த வரிசையில் தனது ஸ்கிர்ப்ட் திறமையை வெளிப்படுத்த முடிவு செய்திருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. Read More
Oct 2, 2020, 12:45 PM IST
விஜய்சேதுபதி படம் ஒடிடி ரிலீஸ். கபெ ரணசிங்கம் ஒடிடியில் ரிலீஸ், ஐஸ்வர்யா ராஜேஷ், Read More
Sep 29, 2020, 12:33 PM IST
ஸ்ருதி ஹாசன், கமர்ஷியல் ஸ்கிரிப்ட் வேண்டாம்,உலக நாயகன் கமல்ஹாசன் மகள் நடிகை ஸ்ருதி ஹாசன், Read More