Dec 9, 2020, 20:18 PM IST
நாகப்பட்டினம் ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சி துறையில், டிப்ளமோ சிவில் முடித்தவர்களுக்கு இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 7, 2020, 19:29 PM IST
ஆக்சிஸ் வங்கியில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 7, 2020, 13:59 PM IST
இன்றைய இளைஞர்களுக்கு அரசு வேலையென்பது பெரிய கனவாகவே உள்ளது. ஒவ்வொரு வருடமும் பல இலட்சம் இளைஞர்கள் பொறியியல், கலை மற்றும் அறிவியல் துறையில் பட்டபடிப்பு முடித்து வெளியேறுகின்றனர். Read More
Dec 5, 2020, 19:20 PM IST
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கழகத்தில் உள்ள தன்னாட்சி அதிகாரம் பெற்ற தேசிய விண்வெளி ஆராய்ச்சி அலுவலகத்தில் தட்டச்சு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 5, 2020, 18:38 PM IST
மத்திய அரசின் கீழ் இயங்கும் CSIR நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 5, 2020, 18:24 PM IST
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 4, 2020, 20:40 PM IST
மத்திய அரசின் கீழ் இயங்கும் தனி அமைப்பான தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில், பட்டம் பெற்றவர்களுக்கு ஆராய்ச்சியாளர் மற்றும் ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 4, 2020, 18:00 PM IST
தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் பொறியியல், வேதியியல் மற்றும் டிப்ளமோ துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 4, 2020, 17:45 PM IST
மத்திய அரசின் கீழ் இயங்கும் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மங்களூர் கிளையில் பொறியியல் மற்றும் பட்டய படிப்பு முடித்தவர்களுக்கு பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 3, 2020, 20:55 PM IST
இந்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய நோய்க்கட்டுப்பாட்டு ஆணையத்தில் நுண்ணுயிரியில் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More