பொறியியல் பட்டம் பெற்றவர்கள் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!

Advertisement

மத்திய அரசின் கீழ் இயங்கும் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மங்களூர் கிளையில் பொறியியல் மற்றும் பட்டய படிப்பு முடித்தவர்களுக்கு பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: Graduate & Technical Apprentice

பணியிடங்கள்: 25

Graduate Apprentice – 17

Technician Apprentice – 08

தகுதி:

Graduate Apprentice – ஏதேனும் ஒரு பொறியியல் அல்லது தொழில்நுட்ப பாடப்பிரிவில் BE/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Technician Apprentice – ஏதேனும் ஒரு பொறியியல் அல்லது தொழில்நுட்ப பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.8,000/- முதல் ரூ.10,000/- வரை

தேர்வு செயல்முறை: Academic மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: 01.01.2021க்குள் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணையப் பதிவு முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

http://ompl.co.in:8080/appreg/arh2020.php

மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/12/advertisement-(5).pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>