அறிவியல் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு!

Advertisement

மத்திய அரசின் கீழ் இயங்கும் CSIR நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: Project Associate & Senior Project Associate

பணியிடங்கள்: 06

Project Associate – 05

Senior Project Associate – 01

வயது: 35 முதல் 40 க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Chemistry/Microbiology/ Biotechnology பிரிவில் முதுகலைப் பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்:

Project Associate-I – ரூ.31,000 + HRA per month

Senior Project Associate – ரூ.42,000/- + HRA

தேர்வு செயல் முறை: ஆன்லைனில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தங்களது முழு விவரம் அடங்கிய Bio-data யை அறிவிப்பில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 18.12.2020க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/12/Rect_Neeri_PA_ADVT_Dec_2020-(1).pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>