நுண்ணுயிரியல் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு அரசு வேலை!

Advertisement

இந்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய நோய்க்கட்டுப்பாட்டு ஆணையத்தில் நுண்ணுயிரியில் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பனியின் பெயர்: உதவி இயக்குநர், ஆய்வக தொழில்நுட்ப ஆய்வக உதவியாளர்

காலியிடங்கள்: 24

வயது: 25 முதல் 40 வயது வரை இருக்க வேண்டும்.

தகுதி: 10/+ 2 / எம்.எஸ்.சி / எம்.வி.எஸ்.சி / எம்.டி / பி.எஸ்சி

தேர்வுக்கான செயல்முறை: நேர்காணல் / திறன் சோதனையின் அடிப்படையில் தேர்வு.

Interview Date: 09.12.2020

இடம்:

National Centre for Disease Control,
22-Sham Nath Marg,
Delhi -110 054 (Near Civil Line Metro Station)

மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும் https://ncdc.gov.in

இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப் படிவம் இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/12/89241379581606818909.pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>