தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Advertisement

தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் பொறியியல், வேதியியல் மற்றும் டிப்ளமோ துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் (TNPL) 117 பணியிடங்கள்

Post Name:

Shift Engineer (Chemical)

Assistant Manager (Chemical)

Plant Engineer (Mechanical)

Assistant Manager (Mechanical)

Plant Engineer (Electrical)

Assistant Manager (Electrical)

Plant Engineer (Instrumentation)

Assistant Manager (Instrumentation)

Semi Skilled (C) (Chemical)

Semi Skilled (B) (Chemical)

Semi Skilled (D) (Mechanical)

Semi Skilled (C) (Mechanical)

Semi Skilled (D) (Electrician)

Semi Skilled (C) (Electrician)

Semi Skilled (C) (Instrumentation)

Semi Skilled (B) (Instrumentation

Semi Skilled (D) (Instrument Mechanic)

Semi Skilled (C) (Instrument Mechanic)

வயது: 01.12.2020 கணக்கீட்டின்படி 28 முதல் 35 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ஊதியம்: ரூ.11,110/- முதல் ரூ.29,300/- வரை

தேர்வு செயல்முறை: Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: 18.12.2020க்குள் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணையப் பதிவு முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும் https://www.tnpl.com

Advertisement

READ MORE ABOUT :

/body>