Jan 17, 2021, 13:47 PM IST
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு மருத்துவமனையில் சேர்ந்தார். Read More
Jan 16, 2021, 18:27 PM IST
ஏற்கனவே இந்திய கிரிக்கெட் அணியில் பாதி பேருக்கு மேல் காயமடைந்துள்ள நிலையில் நேற்று முதலாவது இன்னிங்சில் வேகப் பந்துவீச்சாளர் நவ்தீப் செய்னியும் காயமடைந்தார். இதையடுத்து அவர் 2வது இன்னிங்சிலும் விளையாடுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரை அடுத்த இன்னிங்சுக்கு தயார்படுத்த மருத்துவக் குழுவினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். Read More
Jan 16, 2021, 17:58 PM IST
ஆந்திராவில் சிலை உடைப்பு மற்றும் வதந்தி பரப்பியதாக தெலுங்குதேசம், பாஜக கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. Read More
Jan 16, 2021, 11:24 AM IST
பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் திடீரென மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ரஹானே 2 ரன்களுடனும், புஜாரா 8 ரன்களுடனும் ஆடிக் கொண்டிருக்கின்றனர். Read More
Jan 16, 2021, 09:42 AM IST
பிரிஸ்பேன் கிரிக்கெட் டெஸ்டில் ஆஸ்திரேலியா இன்று 369 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அரங்கேற்ற ஆட்டக்காரர்களான தமிழகத்தை சேர்ந்த நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்து சாதனை படைத்தனர். ஷார்துல் தாக்கூரும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். Read More
Jan 15, 2021, 19:57 PM IST
முஷ்டாக் அலி டிராபிக்கான டி 20 கிரிக்கெட் போட்டியில் கேரளா, டெல்லி அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதன்மூலம் கேரளா தொடர்ந்து 3வது வெற்றியை பெற்றுள்ளது. முஷ்டாக் அலி டிராபிக்கான டி20 போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. Read More
Jan 15, 2021, 10:27 AM IST
பிரிஸ்பேனில் 4வது கிரிக்கெட் டெஸ்ட் இன்று தொடங்கியது. டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணியில் காயமடைந்த அஷ்வின், பும்ரா, ஜடேஜா மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் ஆடவில்லை. தமிழக வீரர் நடராஜன் இன்று டெஸ்ட் போட்டியில் அரங்கேறி உள்ளார். Read More
Jan 14, 2021, 11:47 AM IST
முஷ்டாக் அலி டிராபிக்கான டி20 கிரிக்கெட் போட்டியில் பலம் வாய்ந்த மும்பையை கேரளா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. கேரள அணியில் முகமது அசாருதீன் 37 பந்தில் சதம் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். அவர் 137 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். Read More
Jan 13, 2021, 14:10 PM IST
என்னை முதலமைச்சர் ஆக்கியது சசிகலா அல்ல என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். அதே சமயம், சசிகலா தவவாழ்வு வாழ்ந்தவர் என்று கோகுல இந்திரா புகழ்ந்திருக்கிறார். Read More
Jan 12, 2021, 15:15 PM IST
சன் நியூஸ் சேனலின் மைக்கை தூக்கி வீசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More