Sep 15, 2020, 10:33 AM IST
விஜய் சேதுபதி, டாப்ஸி ஜெய்பூர் அரண்மனையில் ஷூட்டிங், ராதிகா, எம்ஜிஆர். ஜெயலலிதா நடித்த அரண்மனை, அடிமைப் பெண், கே.சங்கர், Read More
Sep 6, 2020, 18:40 PM IST
பாபி சிம்ஹா, அல்லு அர்ஜூன், புஷ்பா பட வில்லன் நடிகர் மாற்றம், விஜய்சேதுபதி, Read More
Aug 23, 2020, 19:33 PM IST
ஹீரோவாக நடித்தாலும் அவ்வப்போது வில்லன் வேடங்களையும் ஏற்றுத் தனது ஹீரோ இமேஜ் பற்றிக் கவலைப்படாமல் நடிக்கிறார் விஜய் சேதுபதி . பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தவர் அடுத்து மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார். விரைவில் கமல்ஹாசன் நடிக்கும் தலைவன் இருக்கிறான் படத்தில் வில்லனாக நடிக்கவிருக்கிறார். Read More
Aug 22, 2020, 17:46 PM IST
நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் படம் லாபம். எஸ்பி.ஜனநாதன் இயக்கத்தில் மீண்டும் இப்படம் மூலம் மீண்டும் விஜய்சேதுபதி இணைகிறார். Read More
Aug 20, 2020, 17:31 PM IST
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள உம்ராபாத் பகுதியில் சாராய வியாபாரிகள் நடமாட்டம் அதிக அளவில் உண்டு. இங்குப் பெருமளவு கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் போலீசார் அடிக்கடி அதிரடி சோதனை நடத்துவதும் உண்டு. Read More
Aug 19, 2020, 13:41 PM IST
ஆனந்தம், ரன், ஜி, சண்டகோழி உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் லிங்குசாமி. இவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ். படத் தயாரிப்பாளர். தயாரிப்பாளர் சங்க தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காகத் தயாரிப்பாளர் நலன் காக்கும் அணியில் சேர்ந்தார். Read More
Aug 5, 2020, 18:08 PM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு சுப்ரீம் கோர்ட் வரை சென்று தற்போது விசாரணை சிபிஐயிடம் சென்றிருக்கிறது. முன்னதாக இந்த வழக்கை விசாரித்து வரும் மும்பை போலீஸ் வழக்கைத் தாமதப்படுத்துகிறது, சுஷாந்த் தற்கொலை சாட்சியங்களை அழிக்க முயல்கிறது என சுஷாந்த் தரப்பு வழக்கறிஞர் குற்றம் சாட்டினார். Read More
Dec 4, 2019, 09:31 AM IST
மேட்டுப்பாளையத்தில் போராடியவர்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கியதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Dec 4, 2019, 09:21 AM IST
மேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவரை அகற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது. Read More
Nov 26, 2019, 17:35 PM IST
பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார் விஜய்சேதுபதி. Read More