Jan 27, 2020, 13:03 PM IST
நீண்ட தாடியுடன் உமர் அப்துல்லா காட்சியளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, இக்காட்சி தனக்கு மிகவும் கவலை அளிப்பதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Jan 27, 2020, 12:44 PM IST
தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகம் நடத்த தொல்லியல் துறை அனுமதி பெறாததால் தடை விதிக்க வேண்டுமென உயர்நீதிமன்றக் கிளையில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நாளை(ஜன.28) விசாரிக்கப்பட உள்ளது. Read More
Jan 27, 2020, 11:39 AM IST
பீகாரை சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டதால், சீனாவில் இருந்து அவரை அழைத்து வந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க முயற்சிக்கப்படுகிறது. Read More
Jan 27, 2020, 11:23 AM IST
நாடாளுமன்றம் வரும் 31ம் தேதி கூடுவதை அடுத்து, வரும் 30ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார். Read More
Jan 27, 2020, 11:14 AM IST
இலங்கையைச் சேர்ந்த வஜ்ரசித்ரசேனா, இந்திரா தசநாயகே ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. Read More
Jan 27, 2020, 10:44 AM IST
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 80ஐ தாண்டியது. அந்நாட்டில் இருந்து அமெரிக்கர்கள், ஜப்பானியர்கள் வெளியேறி வருகின்றனர். Read More
Jan 27, 2020, 10:41 AM IST
திமுக வெற்றி பெற்ற ஒன்றியங்களுக்கு குறைந்த நிதியே ஒதுக்கப்படும் என்று பேசியுள்ள அமைச்சர் கருப்பணனை நீக்க வேண்டும் என்று கவர்னரிடம் திமுக புகார் கொடுத்துள்ளது. Read More
Jan 26, 2020, 20:12 PM IST
டைட்டானிக் பட ஹீரோ லியோனர்டோ டிகாப்ரியோ. இவர் இந்திய படங்களில் நடிக்க அவர் ஆர்வம் காட்டுகிறாராம். விரைவில் இந்தி படமொன்றில் நடிக்கவும் பேச்சு நடத்தி வருகின்றனர். விரைவில் இப்படம் குறித்து அறிவிப்பு வெளியாக உள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Read More
Jan 26, 2020, 20:08 PM IST
சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மகள் வரலட்சுமி. போடா போடி படத்தில் சிம்பு ஜோடியாக அறிமுகமானவர் பின்னர் தாரை தப்பட்டை படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்தார். விஷாலின் சண்ட கோழி 2, விஜய்யின சர்கார் படங்களில வில்லியாக நடித்தார். குறுகிய காலத்தில் அவர் 25 படங்களில் நடித்து முடித்துள்ளார். Read More
Jan 26, 2020, 14:27 PM IST
சென்னை மெரினா கடற்கரையில் நடந்த குடியரசு தின விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசியக் கொடி ஏற்றினார். பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கினார். Read More