Apr 15, 2021, 20:20 PM IST
கோவாக்சின் தடுப்பு மருந்து உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. Read More
Apr 15, 2021, 19:55 PM IST
Read More
Apr 15, 2021, 16:59 PM IST
வசந்தராஜா தற்போது எண்ணூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகின்றார். வசந்தராஜாவுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் ஆர்.ஏ புரத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இருந்தபோதிலும், வசந்தராஜாவும், நடிகை ராதாவும் கடந்த ஒருவருடமாக சாலி கிராமத்தில் இணைந்து வாழ்ந்து வருகின்றனர். Read More
Apr 15, 2021, 15:57 PM IST
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், புதன்கிழமை (ஏப்ரல் 14) சிகிச்சை நிறைவடைந்து வீடு திரும்பினார். Read More
Apr 15, 2021, 15:36 PM IST
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை கையை மீறி செல்லவில்லை என்று சுகதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.. Read More
Apr 15, 2021, 15:28 PM IST
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கைமீறி சென்றுவிட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதன் உண்மை நிலவரம் குறித்து பார்ப்போம். Read More
Apr 14, 2021, 11:39 AM IST
Apr 14, 2021, 10:25 AM IST
தடுப்பூசி போட்டதால் எனக்கு என்ன நடந்தது? – வீடியோ வெளியிட்ட நடிகர் செந்தில் Read More
Apr 14, 2021, 08:57 AM IST
வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட 92-வது வார்டில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. Read More
Apr 14, 2021, 08:36 AM IST
தமிழகத்தில் ஒரு வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு Read More