Sep 22, 2020, 09:08 AM IST
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கோவையில் நேற்று மட்டும் 648 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழக அரசு நேற்று (செப்.21) மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் நேற்று மட்டும் 5344 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
Sep 21, 2020, 09:32 AM IST
தமிழகத்தில் நேற்று புதிதாக 5,516 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இது வரை 5.41 லட்சம் பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது.தமிழக அரசு நேற்று(செப்.20) மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் நேற்று மட்டும் 5516 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
Sep 19, 2020, 09:21 AM IST
தமிழக அரசு நேற்று(செப்.17) மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் நேற்று மட்டும் 5488 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 10 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இது வரை 5 லட்சத்து 30,908 பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது. Read More
Sep 18, 2020, 09:09 AM IST
சென்னை, செங்கல்பட்டு, சேலம், கோவை உள்பட 9 மாவட்டங்களில் கொரோனா பரவல் நீடித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களில் பெரும்பாலானோர் குணம் அடைகிறார்கள். உயிரிழப்பும் சமீப காலமாகக் குறைந்துள்ளது. Read More
Sep 16, 2020, 09:25 AM IST
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், சேலம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் புதிதாகப் பாதிப்பவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மாநிலம் முழுவதும் நேற்று(செப்.15) 5697 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
Sep 15, 2020, 20:05 PM IST
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களில் தினமும் நூற்றுக்கும் குறைவான பேருக்குத்தான் தொற்று பாதிக்கப்பட்டு வந்தது. Read More
Sep 15, 2020, 09:55 AM IST
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு, சென்னையில் கொரோனா பாதிப்பு, கொங்கு மண்டலத்தில் கொரோனா பாதிப்பு, கொரோனா பலி, Read More
Sep 11, 2020, 09:03 AM IST
சென்னை, திருவள்ளூர், கோவை, சேலம், மாவட்டங்களில் கொரோனா பரவல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சென்னையில் தினமும் 900க்கு அதிகமாகவும், கோவை, சேலத்தில் தினமும் 300க்கும் அதிகமாகவும் தொற்று கண்டறியப்படுகிறது.தமிழகத்தில் நேற்று(செப்.10) 5528 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
Sep 10, 2020, 18:46 PM IST
ஆனால் அந்த கோரிக்கைகளை ஏற்க முடியாது, புதிய படங்களை திரையிடத் தராவிட்டால் தியேட்டர்களை கல்யாண மண்டபம் ஆக்குவோம் என்று தியேட்டர் அதிபர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கூறினார். Read More
Sep 10, 2020, 09:03 AM IST
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை, நீண்ட நாட்களுக்குப் பிறகு 50 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்தது. அதே சமயம், இந்நோய்க்கு 8090 பேர் பலியாகியுள்ளனர். மாநிலம் முழுவதும் நேற்று(செப்.9) 5584 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More