Feb 22, 2020, 12:34 PM IST
சமீபத்தில் சில முக்கிய தீர்ப்புகள்(அயோத்தி வழக்கு உள்ளிட்டவை) வெளியாயின. அந்த தீர்ப்பு வரும் முன்பு கடும் விளைவுகள் ஏற்படும் என்று பேசப்பட்டது. ஆனால், 130 கோடி மக்களும் தீர்ப்பை முழுமனதுடன் ஏற்றுள்ளார்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். Read More
Feb 7, 2020, 11:38 AM IST
காஷ்மீரில் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் மீது பாதுகாப்பு சட்டம் போடப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக ப.சிதம்பரம் கூறியுள்ளார். வரலாறுகளை மறந்து விட்டு, பிரதமர் மோடி பேசி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். Read More
Feb 4, 2020, 13:29 PM IST
நான் மகாத்மா காந்தியை பற்றி பேசவில்லை என்று பாஜக எம்.பி. அனந்தகுமார் ஹெக்டே பல்டி அடித்துள்ளார். Read More
Jan 27, 2020, 18:51 PM IST
1983 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி முதன்முறையாக உலக கிரிக்கெட் கோப்பை வென்று சாதனை படைத்தது. இந்த வரலாறு இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 83 என்ற பெயரில் திரைப்படமாக உருவாகிறது. இப்படத்தின் புரமோஷனுக்காக சென்னை வந்தார் ரன்வீர்சிங். அவரிடம் சென்னையிலிருந்து திரும்பி வரும்போது கிருஷ்ணா ஸ்வீட்ஸிலிருந்து ஒரு கிலோ மைசூர்பாகும், ஹாட் சிப்ஸிலிருந்து இரண்டரை கிலோ உருளைக்கிழங்கு சிப்ஸ்ஸும் வாங்காமல் திரும்பி வந்துறாதே என அன்பாக ஆர்டர் போட்டிருக்கிறார் Read More
Jan 22, 2020, 13:03 PM IST
பெரியார் குறித்து ரஜினி பேசியது பொய் என்றும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறி, பெரியார் தி.க.வினர் இன்றும் முற்றுகை போராட்டம் நடத்தினர். Read More
Jan 21, 2020, 18:54 PM IST
தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (NPR) மற்றும் தேசியக் குடிமக்கள் பதிவேடு (NRC) தயாரிக்கும் பணியை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று அ.தி.மு.க. அரசு அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தி தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. Read More
Jan 18, 2020, 15:03 PM IST
முரசொலி வைத்திருந்தால் தமிழன் என்று பொருள் என்று ரஜினிக்கு பதில் சொல்லும் வகையில் அந்த பத்திரிகையில் தலையங்கம் தீட்டப்பட்டுள்ளது. Read More
Jan 13, 2020, 22:09 PM IST
1983-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பை வென்று சாதனை படைத்தது. அந்த வரலாறு தற்போது 83 என்ற பெயரில் திரைப் படமாக உருவாகிறது. கபீர் கான் படத்தை இயக்குகிறார். Read More
Jan 5, 2020, 19:37 PM IST
எம்.ஜிஆர், சிவாஜி படங்களில் வில்லனாக நடித்ததுடன் குணசித்த கதாபத்திரத்தில் நடித்தவர் எம்.ஆர்.ராதா. அவர் நடித்த ரத்தக்கண்ணீர் படம் தமிழ் திரையுலகில் மறக்க முடியாத படமாக அமைந்தது. தனக்கென ஒரு ஸ்டைல் வகுத்து நடித்த ராதா வித்தியாசமான குரலில் பேசி நடிப்பது தனித்துவமாகும். Read More
Jan 4, 2020, 10:12 AM IST
"அரசியலமைப்பு சட்டத்தை இயற்றியது டாக்டர் அம்பேத்கர் இல்லை.ஒரு பிராமணர்தான் அதை தயாரித்தார்" என்று குஜராத் சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி கூறியுள்ளார்.குஜராத் மாநிலம், அடலாஜ் நகரில் மெகா பிராமணர் பிசினஸ் மாநாடு என்ற பெயரில் பிராமணர் சங்க மாநாடு நடைபெற்றது. Read More