Oct 5, 2020, 17:52 PM IST
கொரோனா காலகட்டத்தில் சில நடிகர்கள் அதிர்ச்சி மரணம் அடைந்தனர். இரண்டு மாதத்துக்கு முன் பாலிவுட் பிரபல நடிகர்கள் ரிஷிகபூர், இர்பான்கான் அடுத்தடுத்து மரணம் அடைந்து திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தினர். Read More
Oct 1, 2020, 13:06 PM IST
நடிகர் மாதவன், அல்லு அர்ஜூன், ராக்கெட்டர் தி நம்பி எபெக்ட், புஷ்பா Read More
Sep 30, 2020, 11:47 AM IST
கொரோனா காலத்தில் வைரஸ் பாதித்துப் பலி ஆகிறவர்கள் ஒரு பக்கம் இருக்கிறார்கள். அதே சமயம் வேலையைப் பறிகொடுத்து வருமானம் இல்லாமல் தற்கொலை செய்து கொள்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இளம் நடிகர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். Read More
Sep 29, 2020, 19:04 PM IST
இயக்குனர் நடிகர் தங்கர்பச்சான் அறிக்கை, மறுமலர்ச்சி 2 திரைப்படம்,கடந்த 1998ம் ஆண்டு பாரதி இயக்கத் தில் மறுமலர்ச்சி என்ற படம் திரைக்கு வந்தது. இதில் மம்மூட்டி, தேவயானி ஜோடியாக நடித்திருந்தனர். Read More
Sep 28, 2020, 21:05 PM IST
கடந்த 3 வருடங்களுக்கு முன் பிரபல மலையாள நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அந்த நடிகையிடம் டிரைவராக பணிபுரிந்து வந்த சுனில் குமார் என்பவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். Read More
Sep 28, 2020, 13:40 PM IST
மீன்கடை வைத்த நடிகர், சிவாஜி, வெண்ணிலா கபடி குழு நடிகர், துணை நடிகர் அய்யப்பன், Read More
Sep 27, 2020, 16:50 PM IST
கொரோனா பேரிடர் காலத்திலும் அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி பணிகளில் எதிர்கால தேர்தல் களத்திற்கு தயாராகி வருகிறது. Read More
Sep 27, 2020, 15:36 PM IST
1100 நாளாக காதலித்து வந்த பிரபல மலையாள நடிகர் கிச்சு டெல்லஸ் மற்றும் நடிகை ரோஷ்னா ஆகியோர் விரைவில் திருமணம் செய்ய தீர்மானித்துள்ளனர். Read More
Sep 27, 2020, 13:36 PM IST
நாகேஷுக்கு கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து, கமல் உருக்கமான மெசேஜ்,உலகநாயகன் கமல்ஹாசனுக்கு திரையுலகில் ஏராளமான நண்பர்கள் இருக்கிறார்கள். சிலர் அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள். Read More
Sep 27, 2020, 12:37 PM IST
பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் இறுதி சடங்கு சென்னை செங்குன்றம் தாமரை பாக்கம் கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் நேற்று நடந்தது. Read More