Sep 20, 2019, 09:07 AM IST
திருப்பதி தேவஸ்தானம் டிரஸ்ட் போர்டில் அதிமுக எம்.எல்.ஏ. குமரகுரு, இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன் உள்பட 4 தமிழர்களுக்கு உறுப்பினர் பதவி தரப்பட்டுள்ளது. Read More
Sep 18, 2019, 19:21 PM IST
சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் தமிழ் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது. Read More
Sep 14, 2019, 11:16 AM IST
அமீர்கான் படத்தில் யோகிபாபு நடிக்க உள்ளதாக பாலிவுட் வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. Read More
Sep 13, 2019, 20:08 PM IST
விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள சங்கத்தமிழன் படத்தில் இடம்பெற்றுள்ள சண்டக்காரி நீதான் பாடல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. Read More
Sep 13, 2019, 16:47 PM IST
நீண்ட கால இடைவெளிக்குப் பின், தற்போது விஜய்சேதுபதியுடன் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார், நடிகை கனிகா. Read More
Sep 9, 2019, 08:26 AM IST
லயன் கிங் படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்கான தமிழ் டப்பிங்கில் கலக்கிய அரவிந்த்சாமி, அடுத்ததாக, தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு குரல் கொடுக்க உள்ளார். Read More
Sep 4, 2019, 18:50 PM IST
விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் திரைப்படம் தீபாவளிக்கு முன்பாகவே வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. Read More
Aug 26, 2019, 08:39 AM IST
தீபாவளி பண்டிகைக்கு விஜய்யின் பிகில் படம் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சங்கத்தமிழன் படமும் தீபாவளிக்கு வெளிவருகிறதாம். Read More
Aug 23, 2019, 13:29 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோயிலைப் போன்று சென்னையில் ஒரு பெரிய பெருமாள் கோயிலை கட்டுவதற்கு திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இது குறித்து தமிழக முதல்வரிடம் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பேசுவார் என்று தேவஸ்தான போர்டு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி கூறியுள்ளார். Read More
Jul 5, 2019, 12:18 PM IST
உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள திருமலை அடர்ந்த வனப் பகுதிக்கு மத்தியில் மலைப்பாதையில் பசுமை கொஞ்சும் நகரமாக திருமலை உள்ளது. இங்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்காக ஆந்திர மாநில அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 1500 டிரிப்புகள் திருப்பதி திருமலை இடையே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இது தவிர பல்வேறு மாநிலங்களிலிருந்து வரும் கார், பைக், வேன் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களின் மூலமாக பக்தர்கள் திருமலைக்கு வந்து செல்கின்றனர் Read More