Nov 28, 2020, 20:20 PM IST
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கான தண்டனையை அதிகரிக்க மத்திய அரசு தீர்மானித்தது. Read More
Nov 28, 2020, 20:12 PM IST
டிசம்பர் மாதமே அவரை விடுதலை செய்ய சிறைத்துறை முடிவு செய்துள்ளது எனத் தகவல் வெளியானது. Read More
Nov 28, 2020, 19:39 PM IST
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 27 ஊராட்சிகளில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. Read More
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கழகத்தின் கீழ் உள்ள தேசிய இரசாயன ஆய்வகத்தில் பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 28, 2020, 19:27 PM IST
மத்திய குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய மருந்துகள் தர நிர்ணயம் மற்றும் கட்டுப்பாடு குழுமத்தில் பார்மசி மற்றும் பள்ளிப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 28, 2020, 19:00 PM IST
ஆண் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தன்னுடைய 4 பெண் குழந்தைகளின் கழுத்தை அறுத்துக் கொன்று தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானா மாநிலம் குருகிராம் அருகே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது Read More
Nov 28, 2020, 17:32 PM IST
கேரள அரசு அனுமதி அளித்தால் 30ம் தேதி முதல் சபரிமலையில் கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் வாசு தெரிவித்தார். சபரிமலை ஐயப்பன் கோவிலில் தற்போது நடைபெற்று வரும் மண்டலக் கால பூஜைகளில் தினமும் 1,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். Read More
Nov 28, 2020, 17:07 PM IST
நியூசிலாந்துக்கு கிரிக்கெட் விளையாடச் சென்றுள்ள பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த மேலும் ஒரு வீரருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பாதிக்கப்பட்ட பாக்.வீரர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இதனால் திட்டமிட்டபடி போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. Read More
Nov 28, 2020, 16:01 PM IST
தொழிலாளர் சங்க வேலை நிறுத்தத்தின் போது கடையை மூட நிர்ப்பந்தித்தால் யாருக்கும் ஓட்டு கிடையாது என்று ஒரு வியாபாரி தன்னுடைய கடையில் போஸ்டரை எழுதித் தொங்கவிட்டார். இதைப் பார்த்த அரசியல் கட்சியினர் யாரும் அந்த கடையின் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை. Read More
Nov 28, 2020, 15:53 PM IST
ஆஸ்திரேலியா அணியின் ஆல்ரவுண்டரான கிளன் மேக்ஸ்வெல் மற்றும் நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான ஜிம்மி நீஷம் இருவரும் இந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் 13 வது சீசனில் பெரிதாக சோபிக்கவில்லை. இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரரான சேவாக், மேக்ஸ்வெல்லின் இந்த சொதப்பலான ஆட்டத்தைக் கடுமையாகச் சாடியிருந்தார். Read More