Pharmacy படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Advertisement

மத்திய குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய மருந்துகள் தர நிர்ணயம் மற்றும் கட்டுப்பாடு குழுமத்தில் பார்மசி மற்றும் பள்ளிப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: Bench Chemist, Lab Assistant & Office Assistant

பணியிடங்கள்: 09

வயது: 21 முதல் 32 வயது வரை

தகுதி:

Bench Chemist – B/M. Pharmacy in Pharmaceutical Science/ MSc in Pharmaceutical Chemistry தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

Lab Asst. – Degree. 12th Passed with Chemistry/ Biology தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

Office Asst. – 10/12th Passed தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்: ரூ.17,991/- முதல் ரூ.32,000/- வரை

தேர்வு செயல்முறை: Written Test அல்லது Interview

விண்ணப்பிக்கும் முறை: 14.12.2020க்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும் https://cdsco.gov.in/opencms/opencms/en/Departments/Lab/CDTL-Chennai/

இந்த வேலைவாய்ப்புக்கான அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/11/CDTL-2020.pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>