பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு!

Advertisement

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 27 ஊராட்சிகளில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பணியிடங்கள்: 27

வயது: 18 முதல் 30 வயது வரை

தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும்.

ஊதியம்: ரூ.15,900/- முதல் ரூ.50,400/- வரை

தேர்வு செயல்முறை: Interview

விண்ணப்பிக்கும் முறை: 10.12.2020க்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அவரவர் சார்ந்த ஊரக பஞ்சாயத்து அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை மற்றும் விண்ணப்ப படிவும் இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/11/2020112427.pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>