Sep 6, 2020, 16:30 PM IST
நடிகர் ஆரவ், ராஹி திருமணம் முடிந்தது. சரண், கே.எஸ்.ரவிகுமார்,கமலின் பிக்பாஸ் ஷோவில் பங்கேற்றவர் நடிகர் ஆரவ். இவருக்கும், கவுதம் மேனன் இயக்கும் ஜோஷ்வா Read More
Sep 6, 2020, 10:58 AM IST
எம் ஜி ஆர், என் டி ஆர் வாழ்க்கை 10வது பாடத் திட்டத்தில் சேர்ப்பு. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், Read More
Sep 4, 2020, 10:28 AM IST
நோ டைம் டு டை என்ற 25வது ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தின் புதிய டிரெய்லர் வெளிவந்துள்ளது. ஹாலிவுட் நடிகர் டேனியல் கிரெய்க் இந்த படத்தில் ஐந்தாவது மற்றும் கடைசி முறையாக ஜேமஸ் பாண்ட் பாத்திரத்தை ஏற்றிருக்கிறார் டேனியல். Read More
Sep 2, 2020, 17:52 PM IST
கொரோனா கொள்ளை நோயால் வாழ்க்கை இழந்தவர்கள் ஏராளம். கொரோனாவால் சினிமா துறையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மலையாள சினிமாவுக்கு மட்டும் ₹500 கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு இல்லாததால் வறுமையில் வாடிய சண்முகம் என்ற குள்ள நடிகர் பிழைப்புக்காக லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு உள்ளார். Read More
Sep 1, 2020, 20:47 PM IST
சுரேஷ் ரெய்னாவின் மாமாவைக் கொள்ளையர்கள் கொன்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இதனாலேயே அவர் ஐபிஎல்லில் விளையாடாமல் இந்தியா திரும்பியுள்ளார். Read More
Sep 1, 2020, 15:47 PM IST
தமிழில், மீன் குழம்பும் மண் பானையும் படத்தில் நடித்ததுடன் பல்வேறு தெலுங்கு. கன்னட படங்களில் நடித்திருப்பவர் எஸ்தர். இவருக்கும் நடிகர், டிவி தொகுப்பாளர், பாடகருமான நோயல் ஷேன்-க்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு வருடமே ஆன நிலையில் இருவரும் விவாகரத்து செய்துள்ளனர். Read More
Aug 29, 2020, 17:28 PM IST
பிரபல நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஒரு பிரபலமான ஊட்டச் சத்து நிபுணர், அவர் சமீபத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட சிறுவிவசாயிகளுக்கு அரசாங்கம் நேரடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று விவசாய துறை அமைச்சரிடம் கேட்டுக்கொண்டார். Read More
Aug 28, 2020, 17:11 PM IST
கன்னட பட உலகில் நாயகனாக வலம் வரும் சாகர் தமிழ்த் திரை உலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் டைட்டில் கேக்காது. சாகர் ஜோடியாக சாயா தேவி நடிக்கிறார். இவர் நடிகரும் இயக்குனருமான யார் கண்ணனின் மகள் சாயாதேவி. சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் பங்கேற்கிறார். Read More
Aug 24, 2020, 18:06 PM IST
கொரோனா ஊரடங்கு ஒரு பக்கம் அமல்படுத்தப்பட்டிருந்தாலும் நட்சத்திரங்களின் திருமணம் நடந்துக் கொண்டிருக்கிறது. தெலுங்கு நடிகர் நிதின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த சில மாதங்களுக்கு முன்பே நடந்தது. கொரோனா லாக்டவுன் முடிந்த பிறகு திருமணத்தை வெளி நாட்டில் பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டார். Read More
Aug 20, 2020, 16:23 PM IST
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரிசபாவா. இவர் 100க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் கொச்சியைச் சேர்ந்த சாதிக் என்பவரிடம் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ₹11 லட்சம் கடன் வாங்கியிருந்தார். Read More