Oct 8, 2019, 07:31 AM IST
பிரான்ஸ் சென்றிருக்கும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று முதலாவது ரபேல் போர் விமானத்தைப் பெற்று கொள்கிறார். Read More
Oct 7, 2019, 18:48 PM IST
விஜய் நடிக்கும் பிகில் படத்தை கிட்டதட்ட முடித்துவிட்ட இயக்குனர் அட்லி அடுத்து தெலுங்கு படம் இயக்க உள்ளார். Read More
Sep 27, 2019, 14:47 PM IST
மத்திய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்.. கீழடி அகழ்வாராய்ச்சி நடந்த இடங்களை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், தமிழர்களின் கலாசாரத்தை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். Read More
Sep 26, 2019, 10:32 AM IST
இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுத நாடுகள், இரு நாடுகளும் தங்கள் பிரச்னையை பேசித்தான் தீர்க்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். Read More
Sep 6, 2019, 12:31 PM IST
மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தை(உபா) எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் பதிலளிக்க உத்தரவிட்டு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. Read More
Aug 23, 2019, 22:48 PM IST
தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கலாம் என்று மத்திய உளவுத் துறை எச்சரித்துள்ளதால், கோவைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு கமாண்டோ படை வீரர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர். பிரபல ஷாப்பிங் மாலில் கமாண்டோ படையின் வெடிகுண்டு தடுப்பு பிரிவு வீரர்கள் நீண்ட நேரமாக சோதனை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Aug 12, 2019, 13:22 PM IST
தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் சம்பத், விஜயபாஸ்கர் ஆகியோர் வரும் 28ம் தேதி முதல் 13 நாட்கள், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். Read More
Jun 24, 2019, 10:22 AM IST
வேலைக்குச் சென்று களைத்துப் போய் 'கொஞ்சம் தலையை சாய்க்கலாமா?' என்று திரும்பி வரும்போது, வீடு முழுவதும் அலங்கோலமாக கிடந்தால் எப்படி இருக்கும்? பணிக்குச் செல்லும் தாய்மாரின் நிலை அப்படித்தான் இருக்கிறது. என்னதான் சொன்னாலும் பிள்ளைகளுக்குப் பொறுப்பே வருவதில்லை என்றுதான் பெற்றோர் அங்கலாய்க்கின்றனர் Read More
Jun 20, 2019, 11:21 AM IST
ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் நடிக்கும் குழந்தைகளை ஆபாசமாக காட்டாதீர்கள் என்று தொலைக்காட்சிகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது Read More
Jun 19, 2019, 17:37 PM IST
தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் காவல்துறையினர் இயக்குநர் ரஞ்சித் மீது சர்ச்சைக்குரிய வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர் Read More