Mar 12, 2020, 13:01 PM IST
தனக்கு முதலமைச்சர் பதவிக்கு வரும் ஆசையே கிடையாது என்று ரஜினி உறுதியாகக் கூறி விட்டார். Read More
Mar 12, 2020, 12:56 PM IST
சிஏஏ, என்பிஆர் வாபஸ் பெறாதவரை மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஒத்துழைக்க வேண்டாம் என்று போராட்டம் நடத்தும் முஸ்லிம்களிடம் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். Read More
Mar 12, 2020, 09:20 AM IST
ரஜினி இன்று காலை 10.30 மணியளவில் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தனது புதிய கட்சி குறித்து அறிவிப்பு வெளியிடுகிறார். Read More
Mar 12, 2020, 09:16 AM IST
தமிழக பாஜக தலைவராக வழக்கறிஞர் எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். Read More
Mar 11, 2020, 16:48 PM IST
பாஜக கூட்டணிக் கட்சிகள் ஆளும் பீகார், தெலுங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்களின் சட்டமன்றங்களில் என்பிஆருக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், தமிழக அரசு என்பிஆர் விவகாரத்தில் அடாவடித்தனமாகச் செயல்படுவது கண்டிக்கத்தக்கது என்று வி.எம்.எஸ்.முஸ்தபா கூறியுள்ளார். Read More
Mar 11, 2020, 13:22 PM IST
சென்னை அபிபுல்லா சாலையில் உள்ளது தென்னிந்திய நடிகர் சங்கம். இச்சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் கடந்த ஆண்டு ஜூன் 23-ந்தேதி நடந்தது. பதிவான வாக்குகளை எண்ணக் கூடாது அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டதையடுத்து வாக்குகளை எண்ணக்கூடாது என ஐகோர்ட் உத்தர விட்டது. Read More
Mar 11, 2020, 13:18 PM IST
தமிழ்த் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கக்குழு கூட்டமைப்பின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அப்போது கூட்டமைப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டன. Read More
Mar 11, 2020, 11:49 AM IST
பெரியார் குறித்து சர்ச்சையான கருத்து கூறிய ரஜினி மீது எப்ஐஆர் பதிவு செய்யக் கோரிய மனு தள்ளுபடியானது. Read More
Mar 10, 2020, 20:42 PM IST
இந்தியாவின் முன்னணி வீணை இசைக்கலைஞர் கலைமாமணி ஸ்ரீராஜேஷ் வைத்யா. கடந்த ஆண்டு ஒரு நிமிடம் இருக்கிறதா என்ற தலைப்பில் 60நிமிடம் 60 பாடல்களை இசைத்து சாதனை புரிந்தார். அதேபோல் தற்போது 100 நிமிடத்தில் 100 பாடல்களை அவர் நிகழ்த்த உள்ளார். சென்னையில் இன்று மாலை அவர் இந்த நிகழ்வு குறித்து அறிவித்தார். Read More
Mar 9, 2020, 09:42 AM IST
எடப்பாடி பழனிசாமி அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். Read More