Dec 23, 2020, 13:55 PM IST
தனுஷுடன் மாப்பிள்ளை, ஜெயம் ரவியுடன் எங்கேயும் காதல் போன்ற படங்களில் ஆரம்ப படங்களாக நடித்தார் நடிகை ஹன்சிகா. வந்த புதிதில் ஹன்சிகாவை சின்ன குஷ்பு என்று அழைத்தனர். Read More
Dec 22, 2020, 10:08 AM IST
சிம்பொனி இசை கம்போசிங் செய்து மேஸ்ட்ரோ பட்டம் பெற்றவர் இசை ஞானி இளையராஜா. இசை அமைப்பாளர் ஆவதற்கு முன் பல்வேறு மேடை கச்சேரிகள் நடத்தி வந்தார். பட தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் அவரை அன்னக்கிளி படத்தில் 1976ம் ஆண்டு இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். Read More
Dec 21, 2020, 13:35 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தை கறுப்பு வெள்ளை படத்தில் நடித்தபோதே பெற்றுவிட்டார். Read More
Dec 21, 2020, 12:08 PM IST
கொரோனா காலகட்டத்தில் தமிழ் திரையுலகம் 8 மாதமாக முடங்கியது. படப்பிடிப்புகள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட சினிமா பணிகள் எதுவும் நடக்கவில்லை. ஊரடங்கு தளர்வில் சினிமா படப்பிடிப்புக்குக் கட்டுப்பாடுடன் அனுமதி வழங்கப்பட்டது. Read More
Dec 21, 2020, 10:41 AM IST
கோலிவுட்டில் வாரிசுகள் நடிகர்களாக பெருகி வருகின்றனர். நடிகர்கள் மகன்கள் மட்டுமல்லாமல் நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மகன், மகள்கள் நட்சத்திரங்களாக மாறி உள்ளனர். இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் மகன் விஜய் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். Read More
Dec 21, 2020, 10:27 AM IST
கன்னட நடிகர் யஷ், கேஜி எஃப் சேப்டர் படம் மூலம் தமிழ் உள்ளிட்ட இந்தி, தெலுங்கு. இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் அறிமுகமானார். அப்படம் எல்லா மொழிகளில் வசூல் சாதனை புரிந்து எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இப்படத்தின் 2ம் பாகம் உருவாகிறது. Read More
Dec 20, 2020, 15:00 PM IST
சினிமா படம் எடுப்பது ஒரு பெரிய வேலை என்றால் அதற்கு டைட்டில் வைத்தும் ஒரு பெரிய வேலைதான். சில படங்களின் டைட்டில் வைக்கும்போது எதிர்ப்பு வருகிறது, இன்னும் சில டைட்டில்கள் வைக்க அனுமதி கிடைப்பதில்லை. Read More
Dec 19, 2020, 10:25 AM IST
90களில் மலையாள ஹீரோக்களை தனது கவர்ச்சி அலையால் கதறடித்தவர் நடிகை ஷகீலா. இவரது படங்கள் வெளியாகும் நாளில் பெரிய ஹீரோக்களே தங்களது படத்தை வெளியிடத் தயங்கினர். கவர்ச்சி நடிகை ஷகீலாவின் வாழ்க்கை வரலாறு அவரது பெயரிலேயே திரைக் கதையாக உருவாகி உள்ளது. Read More
Dec 19, 2020, 10:06 AM IST
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த ஆண்டு சினிமா துறை மிகவும் மோசமான நிலையை எதிர்கொண்டுள்ளது. கடந்த 8 மாதமாகப் பொருளாதார ரீதியில் மந்த நிலை நீடித்து வருகிறது. Read More
Dec 18, 2020, 15:46 PM IST
ஊரடங்கால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, ஒற்றைத் திரையரங்குகளை அமேசான் நிறுவனம் வாடகைக்கு எடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. படங்கள் திரையிட்டால் என்ன பணம் கிடைக்குமோ, அதைவிட அதிகப்படியான பணத்தைக் கொடுத்து அமேசான் நிறுவனம் தியேட்டர்களை தன்வசப்படுத்தி வருவதாகத் தெரிகிறது. Read More