Feb 19, 2020, 14:18 PM IST
உலமாக்களின் ஓய்வூதியம் அதிகரிப்பு உள்பட முஸ்லிம்களுக்காக சில முக்கிய அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். Read More
Feb 19, 2020, 14:14 PM IST
சென்னையில் உள்ள சிவானந்த குருகுலத்தை நிறுவிய ராஜாராம் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 67. Read More
Feb 19, 2020, 14:06 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகச் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி, சென்னையில் முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் சார்பில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. இதே போல், மாவட்டங்களில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. Read More
Feb 18, 2020, 19:52 PM IST
ஹீரோ ரிஷி ஹீரோயின் ஆஷாவுடன் மிக நெருக்கமாக சூடேற்றும் காட்சிகளில் நடித்திருந்தார். குளித்தபடியும், குளத்தில் மூழ்கியபடிமாக ஆஷாவுக்கு அவர் லிப் டு லிப் கிஸ் கொடுத்து நடிக்கும் காட்சிகள்தான் இன்ப அதிர்ச்சிக்கு காரணம். Read More
Feb 18, 2020, 19:50 PM IST
சீனா, தாய்லாந்து இரு நாடுகளிலும் தற்போது கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பும், உயிர் சேதமும் ஏற்பட்டுள்ளது. அந்த நாடுகளில் இந்தியன் 2 படப்பிடிப்பு நடத்துவது முடியாத காரியம் என்ற நிலை உருவாகியிருப்பதால் ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டிருக்கிறது. Read More
Feb 18, 2020, 16:36 PM IST
ஆடை படத்துக்கு பிறகு அதோ அந்த பறவை போல படத்தில் நடித்திருக்கிறார் அமலாபால். கடந்த சில வாரங்களுக்கு முன் தொழில் அதிபர் அழகேசன், பாஸ்கர் என 2 பேர் தன்னை ஆபாசமாக பேசியதாக சென்னை மாம்பலம் போலீசில் புகார் அளித்தார். Read More
Feb 18, 2020, 11:16 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சென்னையில் 5வது நாளாக முஸ்லிம்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More
Feb 17, 2020, 15:22 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று சபாநாயகர் தனபால் தெரிவித்தார். Read More
Feb 17, 2020, 12:36 PM IST
சென்னை வண்ணாரப்பேட்டையில் நடக்கும் போராட்டங்கள், சில சக்திகளின் தூண்டுதலில் நடக்கிறது என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். Read More
Feb 17, 2020, 12:22 PM IST
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்துவதற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுத்து விட்டது. Read More