Oct 18, 2020, 14:27 PM IST
கடந்த 2017ம் ஆண்டு எதிர்பாரத ஒரு படமாக திரைக்கு வந்தது அருவி. அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கி இருந்தார். இதில் அதிதி பாலன் ஹீரோயினாக நடித்திருந்தார். Read More
Oct 18, 2020, 13:05 PM IST
ஐபிஎல் 2020 சீசன் இந்தாண்டு கொரோனா தொற்றால் இந்தியாவில் நடைபெறுவதற்கான சூழ்நிலை இல்லாததால், கடைசி நிலையில் துபாயில் செப்டம்பரில் தொடங்கப்பட்டது. Read More
Oct 18, 2020, 13:02 PM IST
கொரோனா வைரஸ், நமது உடல் தோலில் 9 மணி நேரம் வரை உயிர்ப்புடன் இருக்கும் என்று ஜப்பான் மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். Read More
Oct 18, 2020, 12:40 PM IST
வேலை இழந்து, விரக்தியின் விளிம்பில் நிற்கும் இளைஞர்களின் கோபத்திற்கு ஆளாகாமல், ஆக்கபூர்வமான வேலை வாய்ப்புத் திட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி உருவாக்க வேண்டுமென்று மு.க.ஸ்டாலில் வலியுறுத்தியுள்ளார். Read More
Oct 18, 2020, 11:56 AM IST
2 வாரங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகை தமன்னா, ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். Read More
Oct 18, 2020, 11:53 AM IST
பல நட்சத்திரங்கள் தாலி கட்டிய மறுநாளே ஹனிமூன் பறந்து விடுவதுண்டு. ஆனால் ஒரு நடிகருக்கு காதல் கைகூடவே ஆண்டுக்கணக்கில் ஆனது, ஒரு வழியாக திருமணம் முடிந்த நிலையில் ஹனிமூனுக்கு 2 மாதம் கழித்து சென்றிருக்கிறார். Read More
Oct 18, 2020, 11:10 AM IST
தமிழ்நாட்டில் மழைக்காலம் தொடங்குகிறது. தெலங்கானா மாநிலத்தில் மழை கொட்டித்தீர்க்கிறது. மழை வெள்ளம் பாதிப்பில் 122 பகுதிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 50 பேர் பலியாகி உள்ளனர். Read More
Oct 18, 2020, 09:47 AM IST
தமிழகத்தில் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை நேற்று 4285 ஆக குறைந்துள்ளது. பலியும் 57 ஆக குறைந்திருக்கிறது. Read More
Oct 18, 2020, 09:41 AM IST
பச்சை நிறத்துண்டைதலையில் கட்டிக்கொண்டு, மண்வெட்டி ஒன்றை சுமந்து, நான் ஒரு விவசாயி என ஒயிட் அண் ஒயிட்டில் போஸ் கொடுக்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் நிஜமாகவே ஒரு விவசாயி அரசியல்வாதியாக இருக்கிறார். Read More
Oct 17, 2020, 20:48 PM IST
கோவிட்-19 கிருமி பற்றிய பயம் அனைவருக்குமே உள்ளது. பயத்தைக் காட்டிலும் அதைக் குறித்த சந்தேகம் அதிகமாக உள்ளது. கொரோனா பாதிப்பின் அறிகுறிகள், அதற்கான பரிசோதனைகளின் முடிவு இவற்றைப் பற்றிய ஐயம் பரவலாக உள்ளது. Read More