Feb 3, 2020, 15:47 PM IST
சமீபத்தில் குடும்ப அங்கத்தினர்களை சந்தித்த கமலுக்கு பள்ளிப் பருவ ஞாபகம் வந்துவிட்டது. அவர்கள் அனைவரையும் சமீபத்தில் தாங்கள் படித்த பள்ளியில் சந்தித்தார். Read More
Feb 3, 2020, 11:01 AM IST
அண்ணாவின் 51வது நினைவு நாளையொட்டி சென்னையில் திமுக சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது. Read More
Feb 3, 2020, 10:57 AM IST
குரூப்2 தேர்வு முறைகேடு தொடர்பாக தலைமைச் செயலக அதிகாரி உள்பட 2 பேரை போலீசார் கைதுசெய்துள்ளனர். Read More
Feb 1, 2020, 17:37 PM IST
சென்னை - பெங்களூரு இடையே வர்த்தக வழித்தடம் அமைக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். Read More
Jan 31, 2020, 13:55 PM IST
கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜியின் வீடு, அலுவலகங்களில் குற்றப்பிரிவு போலீசார் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதற்கு அவர், எடப்பாடி அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Jan 31, 2020, 12:39 PM IST
நாடு முழுவதும் பொதுத் துறை வங்கி ஊழியர்களின் 2 நாள் வேலை நிறுத்தம் இன்று தொடங்கியது. சென்னையில் பொதுத் துறை வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Read More
Jan 30, 2020, 11:09 AM IST
டிஎன்பிஎஸ்சி தேர்வு, குரூப்4 தேர்வு, குரூப்2 தேர்வு, டிஎன்பிஎஸ்சி முறைகேடு, அமைச்சர் ஜெயக்குமார், மு.க.ஸ்டாலின் Read More
Jan 29, 2020, 15:54 PM IST
ரஜினிக்கு எதிராக ரூ.66 லட்சம் அபராதம் விதிக்கக் கோரிய வழக்கை வருமான வரித் துறை வாபஸ் பெற்றது. Read More
Jan 29, 2020, 15:36 PM IST
சீன வைரஸ் கொரோனா நோய் தொற்று இருக்கிறதா என்று வெளிநாடுகளில் இருந்து பயணிகளுக்கு விமான நிலையங்களில் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. Read More
Jan 29, 2020, 09:54 AM IST
மேன் வெர்சஸ் வைல்டு, ரஜினிகாந்த், பந்திப்புரா வனம், டிஸ்கவரி சேனல் Read More