Jan 24, 2020, 12:44 PM IST
பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக ரஜினி மீது திராவிடர் விடுதலை கழகம் தொடர்ந்த மனு வாபஸ் பெறப்பட்டதால், தள்ளுபடி செய்யப்பட்டது. Read More
Jan 24, 2020, 12:42 PM IST
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது குறித்து திமுக கூட்டணி ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது. Read More
Jan 23, 2020, 20:35 PM IST
டைரக்டர் கே.பாக்யராஜ் மகன் சாந்தனு. குழந்தை நட்சத்திரமாகி பின்னர் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும், இராவண கோட்டம், கசட தபர, வானம் கொட்டட்டும் படங்களில் நடித்து வருகிறார். Read More
Jan 23, 2020, 20:16 PM IST
சமீபகாலமாக இளம் பாடகர் சித் ஸ்ரீராம் கோலிவுட்டில் பரபரப்பான பாடகராக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். விஸ்வாசம் படத்தில் அவர் பாடிய கண்ணான கண்ணே என் மீது சாயவா.. பாடல் அவரை மேலும் உயர்த்தியிருக்கிறது. அவர் ஆல் லவ் நோ ஹேட் என்ற தனது இசை பயணத்தை தொடங்கியிருக்கிறார். Read More
Jan 22, 2020, 18:56 PM IST
அமலாபாலின் தந்தை பால் வர்கிஷ் உடல் நலம் பாதிக்கப்பட்டு கேரளாவில் உள்ள மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென்று மரணம் அடைந்தார். Read More
Jan 22, 2020, 18:54 PM IST
விஜய் நடிக்கும் தளபதி 64 படத்துக்கு மாஸ்டர் என பெயரிடப்பட்டிருக்கிறது. கார்த்தி நடித்த கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். சென்னை, டெல்லி, கர்நாடகாவில் இதன் 3 கட்டபடப்பிடிப்பு நடந்துள்ளது. விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். வில்லன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். முக்கிய வேடமொன்றில சாந்தனு நடிக்கிறார். Read More
Jan 21, 2020, 20:09 PM IST
நடிகைகளில் ஸ்ரீபிரியா, ரேவதி, நந்திதா தாஸ், ரோகிணி திரைபடங்கள் இயக்கி உள்ளனர். அந்த வரிசையில் விரைவில் இயக்குனராக உள்ளார் பூ பார்வதி. Read More
Jan 21, 2020, 18:54 PM IST
தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (NPR) மற்றும் தேசியக் குடிமக்கள் பதிவேடு (NRC) தயாரிக்கும் பணியை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று அ.தி.மு.க. அரசு அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தி தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. Read More
Jan 21, 2020, 12:31 PM IST
குருமூர்த்தி, ரஜினி, பெரியார், துக்ளக் Read More
Jan 21, 2020, 12:04 PM IST
பெரியார் தி.க, பெரியார் ஊர்வலம், ராமருக்கு செருப்பு மாலை Read More