Oct 30, 2020, 13:10 PM IST
நடிகை ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில் 50 வது திரைப்படமாக உருவாகும் “மஹா” படம் துவக்கப்பட்டதிலிருந்தே, ஒவ்வொரு கட்டத்திலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச்செய்து வருகிறது. படத்தின் ஒவ்வொரு போஸ்டரையும் அவர் வெளியிடும்போது ரசிகர்களிடம் கட்டுக்கடங்கா வரவேற்பு பெற்று வருகிறது. Read More
Oct 26, 2020, 14:33 PM IST
நடிகர் சிம்பு கடந்த ஒன்றரை வருடமாகப் படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். பின்னர் ஹன்சிகா நடிக்கும் மஹா படத்தில் நடித்தார். இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார். கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் முடங்கிய நிலையில் மாநாடு படமும் நின்றது. Read More
Oct 20, 2020, 10:09 AM IST
நடிகர் சிம்பு கடந்த ஒன்றரை வருடமாக நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். அதன்பிறகு வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இதில் பிரச்சனை எழுந்தது. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து அங்குச் சமரச பேச்சில் சுமூக தீர்வு காணப்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார் சிம்பு. Read More
Oct 18, 2020, 13:19 PM IST
கோலிவிட்டில் நடிகர்கள் பலர் இயக்குனர்களாக மாறி படங்கள் இயக்கி உள்ளனர். கமல்ஹாசன், அர்ஜூன், சத்யராஜ், பார்த்திபன், சிம்பு, தனுஷ் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்லும் ஆனால் நடிகைகள் ஒரு சிலரே இயக்குனர்களாகி இருக்கின்றனர். Read More
Oct 5, 2020, 17:34 PM IST
கடந்த ஒன்றரை வருடத்துக்கும் மேலாக படத்தில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார் சிம்பு. கடைசியாக கடந்த ஆண்டு வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். Read More
Oct 2, 2020, 11:27 AM IST
சூர்யா, திரிஷாவுக்கு கீரீன் இந்தியா சேலன்ஞ், பிரகாஷ்ராஜ் நிறைவேற்றிய கிரீன் இந்தியா சேலன்ஞ், Read More
Sep 30, 2020, 12:36 PM IST
புதிய பாதை 2ம் பாகத்தில் சிம்பு, பார்த்திபன் ஆசை, மாநாடும் மஹா, Read More
Sep 21, 2020, 14:35 PM IST
லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு கெத்தாக தனது ரீ என்ட்ரியை கொடுத்து வருகிறார். மஹா படத்தில் ஹன்சிகாவுடன் நடித்து முடித்தவர், அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடிக்கிறார். Read More
Sep 18, 2020, 10:22 AM IST
நடிகர் சிம்பு தனக்கென ஒரு பாலிசியை வைத்துக்கொண்டு நடிக்கிறார். கடந்த ஆண்டு சிம்பு நடிப்பில் படங்கள் எதுவும் வரவில்லை. ஆனால் அவரைப் பற்றி எதிர்மறையான மற்றும் சர்ச்சைக்குரிய தகவல்கள் மட்டுமே வந்துகொண்டிருந்தன. 2020ம் ஆண்டில் தனது பாணியை மாற்றிக் கொண்டு அதிரடியாகக் களம் இறங்கினார். Read More
Jul 22, 2020, 10:27 AM IST
நடிகர் சிம்பு, திரிஷாவை மணக்க உள்ளதாக நெட்டில் பரபரப்பு எழுந்துள்ளது. சிம்புவும் திரிஷாவும் டைரக்டர் கவுதம் மேனன் இயக்கிய விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் நடித்தனர். அப்படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றதுடன் சிம்பு. திரிஷா பொருத்தமான ஜோடியாக இருந்ததாக விமர்சனங்கள் வந்தன. Read More