Dec 10, 2020, 10:27 AM IST
கோவிட் 19 கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு லாக்டவுனில் பல நட்சத்திரங்களின் திருமணங்கள் நடந்தன. Read More
Dec 9, 2020, 10:43 AM IST
கொரோனா கால லாக்டவுனில் பல திருமணங்கள் நடந்தன. காஜல் அகர்வால், பிராச்சி தெஹலான், மியா ஜார்ஜ், நடிகர்கள் நிதின், ராணா எனப் பலருக்குத் திருமணம் நடந்தது. எல்லோருமே தடபுடலாகத் திருமணத்தை நடத்த முற்பட்டவர்கள் ஆனால் கொரோனா விதிமுறைகளால் எளிமையாக குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். Read More
Dec 7, 2020, 13:17 PM IST
கொரோனா லாக்டவுனில் பல நடிகர், நடிகைகள் திருமணங்கள் கொரோனா அச்சம் மற்றும் லாக்டவுன் விதிமுறைகளால் எளிமையாக அதிக கூட்டம் சேர்க்காமல் குடும்ப உறவினர்கள் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். Read More
Dec 6, 2020, 10:20 AM IST
கொரோனா லாக்டவுனில் பல நடிகர், நடிகைகள், டிவி ஸ்டார்களின் திருமணங்கள் நடந்து முடிந்தன. Read More
Dec 4, 2020, 10:37 AM IST
பெரிய இடத்துத் திருமணங்கள் ஒரு நாள் கூத்தாக முடிவதில்லை. திருமணத்துக்கு முன்பாக ஆட்டம் பாட்டம் என பார்ட்டிகள், மெஹந்தி விழா என களைகட்டும். ஆனால் இந்த கொரோனா காலத்தில் அதெல்லாம் சுருக்கப்பட்டு எளிமையாகத் திருமணம் நடந்து முடிகிறது. ஆனால் நடிகை நிகாஹரிகா திருமணம் தடபுடலாக நடத்த ஏற்பாடு நடக்கிறது. Read More
Dec 3, 2020, 10:10 AM IST
விஜய் சேதுபதி நடித்த ஒரு நல்ல நாள் பார்த்துச் சொல்றேன் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நிஹாரிகா. இவர் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் அண்ணன் நாகபாபுவின் மகள் ஆவார். நிஹாரிகா சில தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். நிஹாரிகாவுக்கும் தொழில் அதிபர் சைதன்யா வி.ஜே என்பவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. Read More
Nov 18, 2020, 15:54 PM IST
விஜய் சேதுபதி நடித்த ஒரு நல்ல நாள் பாத்து சொல்லரேன் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிஹாரரிகா. தெலுங்கில் ஒக மனசு, ஹேப்பி வெட்டிங், சூர்யகாந்தம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் தொழில் அதிபர் சைதன்யா ஜொன்னலகடாவுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. Read More
Aug 14, 2020, 10:28 AM IST
மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் மற்றும் நடிகர் நாகபாபுவின் மகள் நிஹாரிகா கொனிடெலா. தெலுங்கில் ஒக மனசு படம் மூலம் அறிமுகமானவர். அடுத்து விஜய் சேதுபதி நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லேன் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். Read More