Nov 2, 2020, 12:28 PM IST
தமிழ் திரைப்படங்களில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு அவர்கள். Read More
Oct 21, 2020, 12:26 PM IST
பீகாரில் பாஜக வேட்பாளர்களை வெற்றி பெற வைத்தால் வாக்காளர்களை ராமர் கோவிலுக்குத் தரிசனத்திற்கு அழைத்துச் செல்வோம் என்று உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பாட்னாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.பீகார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாகச் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. Read More
Oct 19, 2020, 13:20 PM IST
பாக்யா சினிமாஸ் என்ற பட நிறுவனம் சார்பில் விக்னேஷ் ஏலப்பன் தயாரித்துள்ள படம் பேய்மாமா இதில் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ளார் Read More
Oct 19, 2020, 12:26 PM IST
பாக்யா சினிமாஸ் பட நிறுவனம் சார்பில் விக்னேஷ் ஏலப்பன் தயாரிப்பில் ஷக்தி சிதம்பரம் இயக்கியுள்ள படம் பேய்மாமா. Read More
Oct 10, 2020, 11:24 AM IST
இந்தி திணிக்கும் முயற்சி காலம் காலமாக நடந்து வருகிறது. அதற்கு தமிழகத்திலும் மற்ற சில மாநிலங்களிலும் எதிர்ப்பு எழுந்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் இயக்குனர் வெற்றி மாறன் அளித்த பேட்டியில் தனக்கு இந்தி தெரியாது என்று சொன்னதால் டெல்லி விமான நிலையத்தில் அதிகாரி ஒருவரால் அவமதிக்கப்பட்டேன். Read More
Oct 8, 2020, 12:20 PM IST
கோலிவுட்டில் பிரபலமாக இருக்கும் ஹீரோக்களில் சிலருக்கு இயக்குனர் ஆகும் எண்ணம் உள்ளது. கமல்ஹாசன், அர்ஜூன் போன்ற நடிகர்கள் ஏற்கனவே படங்கள் இயக்கி உள்ளனர், அடுத்து வல்லவன் படத்தைச் சிம்பு இயக்கினார். தற்போது துப்பறிவாளன்2 ம் பாகம் படத்தை விஷால் இயக்க உள்ளார். Read More
Oct 3, 2020, 09:12 AM IST
உ.பி -ஹத்ராஸில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக எஸ்.பி மற்றும் டிஎஸ்பி காவல் ஆய்வாளர், ஆகியோரை சஸ்பெண்ட் செய்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். Read More
Oct 1, 2020, 12:31 PM IST
உ.பி. சிறுமி பலாத்காரம், யோகி ஆதித்யநாத், பகுஜன்சமாஜ், மாயாவதி Read More
Sep 14, 2020, 16:57 PM IST
சுந்தர்.சி தயாரிக்கும் புதிய படம், பிரசன்னா, ஷாம், அஸ்வின் ககுமனு, ஸ்ருதி மராத்தே, Read More
Sep 4, 2020, 16:51 PM IST
பெரும்பாலான பெரிய ஹீரோக்களின் படங்களில் நேரடியாக அல்லது மொழி மாற்றம் செய்யப்பட்டு தெலுங்கு, மலையாள மொழியில் வெளியிடப்படுகிறது. நகைச்சுவை நடிகர்கள் படப்பிடிப்புக்கு வந்தோமா, கல்லா கட்டினோமா என்று தான் கடந்த சில ஆண்டுகள் வரை இருந்து வந்தனர். வடிவேலு கூட பெரிய ரசிகர்கள் பட்டாளத்தைச் சேர்த்தார். Read More