Nov 18, 2020, 16:01 PM IST
ஊடகங்களில் போலி செய்திகள் வெளியாவதைத் தடுக்க புதிய விதிமுறைகளை உருவாக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.இந்த ஆண்டு துவக்கத்தில் கொரோனா தொற்று பரவ துவங்கியதற்கு டெல்லியில் நடைபெற்ற மத மாநாடு தான் காரணம் எனப் பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. Read More
Nov 18, 2020, 15:54 PM IST
விஜய் சேதுபதி நடித்த ஒரு நல்ல நாள் பாத்து சொல்லரேன் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிஹாரரிகா. தெலுங்கில் ஒக மனசு, ஹேப்பி வெட்டிங், சூர்யகாந்தம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் தொழில் அதிபர் சைதன்யா ஜொன்னலகடாவுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. Read More
Nov 18, 2020, 15:48 PM IST
கொரோனா ஊரடங்கால் கடந்த 7 மாதமாகத் திரை அரங்குகள் மூடப்பட்டிருந்தன. இதனால் விஜய் நடித்த மாஸ்டர், தனுஷ் நடித்த ஜெகமே தந்திரம் உள்ளிட்ட பல படங்கள் ரிலீஸ் செய்ய முடியாமல் முடங்கியது. ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள். கீர்த்தி கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின், டேனி. காக்டெய்ல் உள்ளிட்ட பல படங்கள் ஒடிடி தளத்தில் வெளியாகின. Read More
Nov 18, 2020, 14:46 PM IST
பிரபல மலையாள நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சாட்சியை மிரட்டியதாகக் கூறப்பட்ட புகாரில் கேரள ஆளுங்கட்சி எம்எல்ஏவின் உதவியாளர் நாளை போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று காசர்கோடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Nov 18, 2020, 14:29 PM IST
பெங்களூரு போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்குப் பண உதவி செய்ததாகக் கூறப்பட்ட புகாரில் மத்திய அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட கேரள மாநில முன்னாள் சிபிஎம் செயலாளரின் மகன் பினீஷை தற்போது மத்திய போதைப் பொருள் தடுப்புத் துறையினர் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். Read More
Nov 18, 2020, 14:17 PM IST
பாண்டி நாட்டு கொடி பாடலோடு நாள் ஆரம்பித்த போது நேரம் 9.45. இந்த வார லக்சரி பட்ஜெட்டுக்கான டாஸ்க் நடத்த செட் போட்ருந்தாங்க. Read More
Nov 18, 2020, 13:55 PM IST
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க இரண்டு நடிகைகள் முழுக்கு போட முடிவு செய்துள்ளனர். இதனால் இயக்குனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாகுபலி, அருந்ததி ருத்ரம்மா தேவி என ஹீரோயினை மையமாக கொண்ட படங்களில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் அனுஷ்கா Read More
Nov 18, 2020, 13:46 PM IST
கேரளாவில் கேரளா காங்கிரஸ் (எம்) கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த இரட்டை இலை சின்னத்தைத் தேர்தல் ஆணையம் முடக்கியது. இதையடுத்து இந்த கட்சியைச் சேர்ந்த இரண்டு அணிகளுக்கு வரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தனித்தனி சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.கேரள அரசியலில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தவர் கே. எம். மாணி. Read More
Nov 18, 2020, 13:39 PM IST
திமுக தொடர்ச்சியாகப் போராடியதால் கிடைத்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத முன்னுரிமை இட ஒதுக்கீட்டிற்குரிய கலந்தாய்வு தொடங்கும் நாளில், மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக அ.தி.மு.க. அரசு ரேங்க் பட்டியலை வெளியிட்டுள்ளது. Read More
Nov 18, 2020, 13:33 PM IST
பிக் பாஸ் தமிழ் 3 போட்டியாளர் லாஸ்லியாவின் தந்தை கனடாவில் இரண்டு நாட்களுக்கு முன்பு காலமானார். மாரடைப்பு காரணமாக அவரது தந்தை மரியனேசன் காலமானார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. Read More