Jan 22, 2020, 13:07 PM IST
சந்திரயான்-3 திட்டம் தொடங்கப்பட்டு, முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். Read More
Jan 22, 2020, 12:57 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிக்கும் பணிக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது. இது தொடர்பான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க 4 வார கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. Read More
Jan 22, 2020, 09:07 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 144 மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட் இன்று விசாரணை நடத்துகிறது. Read More
Jan 22, 2020, 09:04 AM IST
காஷ்மீர் விவகாரம் குறித்து இம்ரான்கானுடன் பேசினேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருக்கிறார். Read More
Jan 21, 2020, 18:54 PM IST
தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (NPR) மற்றும் தேசியக் குடிமக்கள் பதிவேடு (NRC) தயாரிக்கும் பணியை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று அ.தி.மு.க. அரசு அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தி தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. Read More
Jan 21, 2020, 12:58 PM IST
Read More
Jan 20, 2020, 15:54 PM IST
ஆடை படத்துக்கு பிறகு அமலாபால் நடிக்கும் புதிய படம் அதோ அந்த பறவை போல. கே.ஆர்.வினோத் இயக்கி உள்ளார். மைனா படத்தை தயாரித்த ஜோன்ஸ் தயாரித்திருக்கிறார். அருண் கதை எழுதி உள்ளார். நடுக்காட்டில் சிக்கிக்கொண்டு வெளியில் வர வழி தெரியாமல் தவிக்கும் பெண்ணாக அமலாபால் நடித்திருக்கிறார். Read More
Jan 20, 2020, 13:27 PM IST
மக்கள்தொகை பதிவேடு தயாரிப்பு பணியை தொடங்கும் முன்பாக அதற்கான விதிமுறைகளை மாநில அரசுகள் கவனமாக ஆய்வு செய்ய வேண்டுமென்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார். Read More
Jan 20, 2020, 12:23 PM IST
ஆப்கனிஸ்தானில் முஸ்லிம்கள் உள்பட எல்லோருமே துன்புறுத்தலுக்கு உள்ளானவர்கள்தான் என்று அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் கூறியுள்ளார். Read More
Jan 20, 2020, 12:14 PM IST
இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வந்தது அவசியமற்றது என்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கூறியுள்ளார். Read More