Sep 7, 2020, 16:19 PM IST
திரை அரங்குகளில் டிக்கெட்டுகளுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதித்திருக்கிறது. மாநில அரசு வரி எதற்கு இன்னொரு வரி போட்டிருக்கிறது. தமிழ் நாடு என்ன தனித் தீவா என்று கேட்டிருக்கிறார் இயக்குனர் டி.ராஜேந்தர். Read More
Sep 7, 2020, 14:06 PM IST
ஊழலை ஒழிக்க வந்தவர் பிரதமர் மோடி எனப் பெருமை பேசிக்கொண்டே, அ.தி.மு.க.,வினரின் ஊழலை மறைத்து, அரசியல் லாபம் தேடுகிறது பா.ஜ.க. என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Sep 6, 2020, 18:52 PM IST
பிகில் நடிகை அம்ரிதா, பிக்பாஸ் 4, கமல்ஹாசன், விஜய் டிவியில் கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் 4 விரைவில் தொடங்க உள்ளது. அதற்கான புரமோஷனை கமல்ஹாசனும் வேகமாக செய்து வருகிறார். Read More
Sep 6, 2020, 11:42 AM IST
ஹிந்தி தெரியாது போடா என ஒரு நடிகர் சொல்ல. நான் தமிழ் பேசும் இந்தியன் என ஆதரவு குரல் கொடுத்திருக்கிறார் பிரபல இசை அமைப்பாளர். Read More
Sep 6, 2020, 10:09 AM IST
கங்கனா ரனாவத்துக்கு மந்திரி ஆதரவு, நடிகைக்கு போலீஸ் பாதுகாப்பு, Read More
Sep 5, 2020, 21:12 PM IST
கொரோனா ஊரடங்கு எல்லாவற்றையும் அடக்கியதுபோல் பிக்பாஸையும் அடக்கி போட்டுவிட்டதா?.. இப்படித்தான் போன மாதம்வரை குரல்கள் கேட்டுக்கொண்டிருந்தது. Read More
Sep 3, 2020, 13:12 PM IST
காட்டு யானையின் காலடியில் சிக்கி மயிரிழையில் உயிர் பிழைத்து ஓடும் ஒரு வாலிபரின் வீடியோ தான் தற்போது சமூக இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆப்பிரிக்காவில் எங்கோ நடந்த இந்த சம்பவம் மயிர்க்கூச்செறியும் வகையில் உள்ளது. Read More
Sep 3, 2020, 11:37 AM IST
பூ படம் மூலம் அறிமுகமானார் பார்வதி. நடிப்பிலும் மற்றும் பொது செயல் முறைகளிலும் புயல் போன்றவர். சென்னையில் ஒரு நாள், மரியான், உத்தமவில்லன் உள்ளிட்ட படங்களிலும், மலையாளத்தில் ஏராளமான படங்களிலும் நடித்திருக்கிறார். Read More
Aug 31, 2020, 18:50 PM IST
கொரோனா ஊரடங்கு பாதிப்பால் வாழ்வாதாரம் இழந்தவர்கள் ஏராளமானவர்கள். காரில் சென்றுகொண்டிருந்தவர்கள் கூட ரேஷன் கடை கியூவில் நிற்க வேண்டியதாயிற்று சினிமா துறை பிரபலங்கள், இன்னும் பல்வேறு தொண்டு அமைப்பினர் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சங்கங்கள் வாயிலாகவும், நேரடியாகவும் உதவி வருகின்றனர். Read More
Aug 31, 2020, 10:44 AM IST
கொரோனா ஊரடங்கு கிட்டதட்ட நேற்றைய ஞாயிறு ஃபுல் லாக்டவுடன் முடிவுக்கு வருகிறது என்று தான் கூற வேண்டும். இனி ஞாயிற்றுக்கிழமை தோறும் ஃபுல் லாக்டவுன் கிடையாது. தமிழகத்தில் இ பாஸ் நடைமுறையை ரத்து செய்யப்பட்டது. அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கலாம் Read More