Jan 25, 2020, 11:16 AM IST
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி, இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார். Read More
Jan 23, 2020, 11:50 AM IST
சேது பாலத்தை பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கக் கோரும் விஷயத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை 3 மாதத்திற்குள் தெரிவிக்க வேண்டுமென்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
Jan 23, 2020, 11:40 AM IST
அண்ணாவை வெற்றி பெற வைத்ததே எம்.ஜி.ஆர்.தான் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. Read More
Jan 22, 2020, 13:09 PM IST
அதிமுகவில் எல்லோருமே முதலமைச்சர்கள்தான் என்று எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். Read More
Jan 22, 2020, 08:54 AM IST
டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடுவதற்கான அதிகாரத்தை ஊராட்சிகளுக்கு ஏன் அளிக்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. Read More
Jan 21, 2020, 20:12 PM IST
ரஜினிகாந்த், கமல், விஜய், அஜீத் என எந்த நடிகராக இருந்தாலும் அவர்களைப்பற்றி சில அதிரடியான கருத்துக்களை டிவிட்டரில் பகிர்கிறார் நடிகை கஸ்தூரி. இதற்காக அந்தந்த ரசிகர்கள் அவருக்கு கண்டனம் தெரிவிப்பதும், அவர்களுக்கு கஸ்தூரி பதிலடி தருவதும் வழக்கம். இம்முறை அவர்கள் கிண்டல் அளவுகடந்துவிட்டதாக தெரிகிறது. Read More
Jan 21, 2020, 20:09 PM IST
நடிகைகளில் ஸ்ரீபிரியா, ரேவதி, நந்திதா தாஸ், ரோகிணி திரைபடங்கள் இயக்கி உள்ளனர். அந்த வரிசையில் விரைவில் இயக்குனராக உள்ளார் பூ பார்வதி. Read More
Jan 21, 2020, 19:34 PM IST
என்னை அறிந்தால் படத்தில் அஜீத்குமாருக்கு வில்லனாக நடித்தார் அருண் விஜய். அதே போல் அஜீத் தற்போது நடிக்கும் வலிமை படத்தில் அவருக்கு வில்லனாக நடிகரும், நடிகை சினோகாவின் கணவருமான பிரசன்னா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. Read More
Jan 21, 2020, 19:07 PM IST
பெரியார் பற்றிய தனது கருத்தில் நடிகர் ரஜினிகாந்த் உறுதியாக இருந்தால், அவருக்காக நீதிமன்றத்தில் வாதாடத் தயார் என்று சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார். Read More
Jan 21, 2020, 18:54 PM IST
தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (NPR) மற்றும் தேசியக் குடிமக்கள் பதிவேடு (NRC) தயாரிக்கும் பணியை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று அ.தி.மு.க. அரசு அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தி தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. Read More